"பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,837 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
::வாழ்த்துகளுக்கு நன்றி. தொடர்ந்து தமிழ் விக்கித்திட்டங்களில், என்னுடைய சிறப்பான பங்களிப்பு இருக்கும். -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 08:36, 11 பெப்ரவரி 2013 (UTC)
 
அன்பின் தம்பி வணக்கம்.
 
தங்களால் நவம்பர் 16 2012இல் அனுப்பிய செய்தியை இன்றுதான் பார்த்தேன். தகுதியற்றவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்காகத்தான் ஜனவரி 26, 2012இல் விக்கிப்பீடியாவில் எழுதுவதை நான் நிறுத்திக்கொண்டேன். தகுதியற்றவர்களின் கட்டுரைகளும் தகுதியற்றுத்தான் இருக்கும். அதனால் என்னால் எழுதப்பட்ட கட்டுரைகள் 8000க்கு மேல் இன்னும் விக்கியில் இருக்கின்றன. அவை அனைத்தையுமே நீக்கிவிடும்படிதான் நான் பொதுவாக கேட்டு வருகின்றேன். நீங்கள் மாத்திரமல்ல அனைவருக்குமே அந்த உரிமையை வழங்கியுள்ளேன். செய்வதைச் செய்யுங்கள், தொடர்பின்றி இருக்கும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். இது எனது அன்பு வேண்டுகோள்.
 
அன்புடன்
புன்னியாமீன். --[[பயனர்:P.M.Puniyameen|P.M.Puniyameen]] ([[பயனர் பேச்சு:P.M.Puniyameen|பேச்சு]]) 11:47, 11 பெப்ரவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1319624" இருந்து மீள்விக்கப்பட்டது