திருத்தந்தையின் பணி துறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
[[பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)|பன்னிரண்டாம் கிரகோரி]] (1406-1415), மேற்கு சமயப்பிளவினை (Western Schism) முடிவுக்கு கொண்டு வர தனது பணியினைத் துறந்தார். இவரோடு சேர்ந்து பிசா எதிர்-திருத்தந்தை 23ஆம் யோவானும் பணியினை துறந்தனர். ஆயினும் அவிஞான் எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் பணி துறக்க மறுத்ததால், அவர் திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். மேலும் ஏற்கனவே நடப்பில் இருந்த காண்ஸ்டன்சு சங்கத்துக்கு தனக்குப்பின் வரும் திருத்தந்தையை தேர்வு செய்ய பன்னிரண்டாம் கிரகோரி அதிகாரம் அளித்தார்.
 
11 பிப்ரவரி 2013 அன்று [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்|பதினாறாம் பெனடிக்ட்]] 28 பிப்ரவரி 2013 அன்று தன் பணியிடத்தை துறப்பதாக அறிவித்துள்ளார். இதனைமுதுமை தனதுகாரணமாக முதிர்ந்ததிருத்தந்தைக்குரிய வயதின்பணிகளை காரணமாகசரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் இம்முடிவை செய்வதாகஎடுத்துள்ளதாகக் அவர் அறிவித்துள்ளார்.<ref>{{cite news|title=Pope Benedict in shock resignation|url=http://www.bbc.co.uk/news/world-21411304|accessdate=11 பிப்ரவரி 2013|newspaper=BBC.co.uk|date=11 பிப்ரவரி 2013}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தையின்_பணி_துறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது