"பரோக் கட்டிடக்கலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
One better photograph
சி (r2.7.2+) (தானியங்கி மாற்றல்: sv:Barockarkitektur)
(One better photograph)
==பரோக் கட்டிடக்கலையின் முன்னோடிகள்==
 
[[படிமம்:SyracuseSyrakus domeBW Sicily2012-10-06 14-42-41.jpgJPG|thumb|left|The Duomo, Syracuse, Italy: Andrea Palma, architect, 1728-1753]]
முன்னெப்பொழுதும் அறிந்திராத வகையில், வடிவமைப்பில் பிரம்மாண்டமான ஒருமைத்தன்மையை (unity) வெளிக்காட்டிய, [[மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி|மைக்கலாஞ்சலோவின்]] பிற்கால ரோமன் [[கட்டிடம்|கட்டிடங்கள்]], குறிப்பாக [[சென். பீட்டர் பசிலிக்கா, ரோம்|சென். பீட்டர் பசிலிக்கா]], பரோக் கட்டிடக்கலையின் முன்னோடிகளாகக் கொள்ளத்தக்கவை. அவரது மாணவரான [[ஜியாகோமோ டெல்லா போர்ட்டா]] (Giacomo della Porta) என்பவர் இதே பாணியைப் பின்பற்றி வந்தார். குறிப்பாக கேசு தேவாலய (Church of the Gesù) முகப்பு கவனிக்கத் தக்கது. இது, [[கார்லோ மதேமோ]] (Carlo Maderno) என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஆரம்பகால பரோக் தேவாலயமான [[சாந்தா சுசான்னா|சாந்தா சுசான்னாவின்]] முகப்புக்கு நேரடியான முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. 17 ஆம் நூற்றாண்டில் பரோக் பாணி [[ஐரோப்பா|ஐரோப்பாவிலும்]], [[லத்தீன் அமெரிக்கா|லத்தீன் அமெரிக்காவிலும்]] பரவியது.
 
35

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1319704" இருந்து மீள்விக்கப்பட்டது