திருத்தந்தையின் பணி துறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: it:Rinuncia all'ufficio di Romano Pontefice
வரிசை 10:
 
11 பிப்ரவரி 2013 அன்று [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்|பதினாறாம் பெனடிக்ட்]] 28 பிப்ரவரி 2013 அன்று தன் பணியிடத்தை துறப்பதாக அறிவித்துள்ளார். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாகக் அவர் அறிவித்துள்ளார்.<ref>{{cite news|title=Pope Benedict in shock resignation|url=http://www.bbc.co.uk/news/world-21411304|accessdate=11 பிப்ரவரி 2013|newspaper=BBC.co.uk|date=11 பிப்ரவரி 2013}}</ref>
 
==நிபந்தனைகளுக்குட்பட்ட ஆனால் செயல்பாட்டிற்கு வராத பணியித் துறப்புகள்==
[[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|பிரான்சின் முதலாம் நெப்போலியனுக்கு]] முடிசூட்ட [[பாரிஸ்|பாரிஸுக்கு]] 1804இல் செல்வதற்கு முன், [[ஏழாம் பயஸ் (திருத்தந்தை)|ஏழாம் பயஸ்]] (1800&ndash;1823), தான் பிரான்சில் சிறை வைக்கப்பட்டால் தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறு ஒரு ஆவணம் தயாரித்து அதில் கையெழுத்திட்டார்.<ref name=CEAbdication>{{CathEncy|wstitle=Abdication}}</ref>
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|பன்னிரண்டாம் பயஸ்]], தான் [[நாசிசம்|நாசி]] படையினரால் கடத்தப்பட்டால், தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறும், [[கர்தினால்]]கள் உடனே நடுநிலை நாடான [[போர்த்துகல்|போர்த்துகலுக்கு]] சென்று அங்கே புதிய திருத்தந்தையினை தேர்வு செய்ய ஆணையிட்டு ஒர் ஆவணத்தை தயார் செய்தார்.<ref name=squires>{{cite news|date=2009-04-22|work=[[The Daily Telegraph]]|title=Vatican planned to move to Portugal if Nazis captured wartime Pope|url=http://www.telegraph.co.uk/news/newstopics/religion/5195584/Vatican-planned-to-move-to-Portugal-if-Nazis-captured-wartime-Pope.html|last=Squires|first=Nick and Simon Caldwell}}</ref>
 
தான் ஒரு குணப்படுத்த முடியாத நோய்யினால் ஆட்கொள்ளப்பட்டாலோ அல்லது தனது கடமையை சரிவர செய்ய இயலாதவாறு ஏதேனும் நடந்தாலோ அது தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறு கர்தினால் குழு முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார்.<ref>[http://www.youtube.com/watch?v=3nU24efBzeI John Paul II wrote a letter of resignation in case he was not able to fulfil his duties] By Rome Reports</ref>
 
==இதனையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தையின்_பணி_துறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது