சராசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
*[[இசைச் சராசரி]]
 
எடுத்துக்கொள்ளப்படும்இவற்றில் தரவின் தன்மைக்கேற்றவாறு இந்த ஐந்து சராசரிகளில்தன்மைக்குப் பொருத்தமான சராசரி காணப்படும். பொதுவாக கூட்டுச் சராசரி ஏற்புடைய சராசரியாகக் கருதப்பட்டாலும், [[கோட்டமுடைய பரவல்]]களுக்கு அது பொருத்தமாக இராது. கோட்டமுடைய பரவல்களில் [[சமவாய்ப்பு மாறி]]யின் மதிப்புகளில் பெரும்பான்மையான மதிப்புகளை விட சில மதிப்புகள் மிக அதிகமானவையாகவும், வேறு சில மிகக் குறைவானவையாகவும் இருக்கும். இதனால் கணக்கிடப்பட்ட கூட்டுச் சராசரியின் மதிப்பானது அப்பரவலின் தன்மையைச் சரியானபடிச் சுட்டும் அளவாக இருக்காது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கூட்டுச் சராசரியை விட இடைநிலையளவு பொருத்தமான அளவையாக இருக்கும். ஏனெனில் இடைநிலையளவு காணும்முறை எல்லையோர மதிப்புகளால் பாதிக்கப்படுவதில்லை.<ref>An axiomatic approach to averages is provided by John Bibby (1974) "Axiomatisations of the average and a further generalization of monotonic sequences", Glasgow Mathematical Journal, vol. 15, pp. 63–65.</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சராசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது