சராசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 22:
 
2, 8 இன் கூட்டுச் சராசரி = (2 + 8) / 2 = 5. இம்மதிப்பு 2 ஐ விடக் குறைவாகவோ 8 ஐவிட அதிகமாகவோ அமையாது.
 
===பெருக்கல் சராசரி===
{{முதன்மை|பெரிக்கல் சராசரி}}
 
''n'' எதிரிலா எண்களின் பெருக்கல் சராசரி, அந்த எண்களின் பெருக்கற்தொகையின் வர்க்கமூலம் ஆகும்.
 
''a''<sub>1</sub>,&nbsp;''a''<sub>2</sub>,&nbsp;...,&nbsp;''a''<sub>''n''</sub> ஆகிய ''n'' எண்களின் பெருக்கல் சராசரி:
 
: <math>\text{GM=} \sqrt[n]{\prod_{i=1}^n a_i}=\sqrt[n]{a_1 a_2 \cdots a_n}.</math>
 
எடுத்துக்காட்டு:
2, 8 இன் பெருக்கல் சராசரி,
: <math>GM = \sqrt{2 \cdot 8} = 4.</math>
 
எடுத்துக்கொள்ளப்பட்ட எண்களின் பெருக்கல் சராசரியை அந்த எண்களின் மடக்கைகளின் கூட்டுச் சராசரியின் எதிர்மடக்கையாகக் கருதலாம்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சராசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது