சராசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 47:
''A'' லிருந்து ''B'' -க்குச் சென்ற பயணத்தின் வேகம் 60 கிமீ/மணி, ''B'' லிருந்து ''A'' -க்குத் திரும்பிய பயணத்தின் வேகம் 40 கிமீ/மணி எனில், மொத்தப் பயணத்தின் சராசரி வேகம்:
: <math>\frac{2}{1/60+1/40}=48.</math>
 
===AM, GM, HM மூன்றுக்கிடையேயுள்ள சமனின்மை===
தரப்பட்ட நேர் எண்களின் கூட்டுச் சராசரி, பெருக்கல் சராசரி, இசைச் சராசரி ஆகிய மூன்றுக்கும் இடையேயுள்ள சமனின்மைத் தொடர்பு:
 
::<math>AM \ge GM \ge HM. \, </math>
 
இச்சமனின்மை ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி அமைந்துள்ளதால் இதனை நினைவில் கொள்வது எளிது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சராசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது