அந்தேருஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: es:Antero
clean up-Fixing broken infobox using AWB
வரிசை 1:
{{Infobox Christian leader | type = Pope|
English name=திருத்தந்தை அந்தேருஸ்<br>Pope Anterus|
image=[[Image:Pope Anterus.jpg|225px]]|
|title=19ஆம் திருத்தந்தை|
birth_name=அந்தேருஸ்|
வரிசை 15:
other=}}
 
'''திருத்தந்தை அந்தேருஸ்''' (''Pope Anterus'') உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கி.பி. 235இலிருந்து 236 வரை ஆட்சி செய்தார்.<ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Anterus திருத்தந்தை அந்தேருஸ்]</ref> அவருக்கு முன் பதவியிலிருந்தவர் [[போன்தியன் (திருத்தந்தை)|திருத்தந்தை போன்தியன்]] ஆவார். திருத்தந்தை அந்தேருஸ் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] 19ஆம் திருத்தந்தை ஆவார்.
 
==பெயர் விளக்கம்==
வரிசை 43:
==மறைச்சாட்சியாக உயிர்நீத்தல்==
 
திருத்தந்தை அந்தேருஸ் உரோமை மன்னன் திரேசிய மாக்சிமினுஸ் (Maximinus the Thracian) ஆட்சியில் மறைச்சாட்சியாக இறந்தார் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.<ref name=montor/><ref name=MarucchiLev>{{cite book
| last = Levillain
| first = Philippe
| coauthors = O'Malley, John W.
| title = The Papacy: An Encyclopedia
| publisher = [[Routledge]]
| year = 2002
| location = London
| pages = 63, 557
| url =
| doi =
| id =
| isbn =0415922305}}</ref><ref name=Marucchi>{{cite book
| last = Marucchi
| first = Orazio
வரி 56 ⟶ 68:
| doi =
| id =
| isbn = 0-7661-4247-7}}</ref> <ref name=Lev>{{cite book
| last = Levillain
| first = Philippe
| coauthors = O'Malley, John W.
| title = The Papacy: An Encyclopedia
| publisher = [[Routledge]]
| year = 2002
| location = London
| pages = 63, 557
| url =
| doi =
| id =
| isbn =0415922305}}</ref>
 
==வத்திக்கான் நூலகம் தொடங்கியது==
வரிசை 76:
==கல்லறை==
 
திருத்தந்தை அந்தேருசின் உடல் [[உரோமை|உரோமையில்]] ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்திருந்த கலிஸ்துஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.<ref name=montor/> அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக் குழியை 1854இல் தெ ரோஸ்ஸி என்னும் அகழ்வாளர் கண்டுபிடித்தார். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட வாசகம் அடங்கிய மூடுகல் அவரது கல்லறைக்கு அடையாளமாக அமைந்தது.<ref name=CE>{{ws|"[[s:Catholic Encyclopedia (1913)/Pope St. Anterus|Pope St. Anterus]]" in the 1913 ''Catholic Encyclopedia''}}</ref>. அதில் "ஆயர்" என்னும் பொருள்தரும் கிரேக்கச் சொல் மட்டும் வாசிக்கும் நிலையில் உள்ளது.<ref name=Marucchi/>
 
திருத்தந்தையின் உடல் மீபொருள் மார்சிய வெளி என்னும் இடத்தில் அமைந்த புனித சில்வெஸ்தர் கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.<ref name=montor/> அங்கே அக்கோவிலை [[எட்டாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட்]] புதுப்பித்த போது 1595 நவம்பர் 17ஆம் நாள் திருத்தந்தை அந்தேருசின் மீபொருள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது.<ref name=montor/>
 
==ஆதாரங்கள்==
வரிசை 94:
 
{{திருத்தந்தையர்}}
 
 
[[பகுப்பு:கிரேக்க திருத்தந்தையர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அந்தேருஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது