முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ilo:Papa Inocencio I
clean up-Fixing broken infobox using AWB
வரிசை 1:
{{Infobox Christian leader | type = Pope
|English name=முதலாம் இன்னசெண்ட்
|image=[[image:Innocentius I.jpg]]
|imagesize=
|title=40ஆம் திருத்தந்தை
வரிசை 36:
==கீழைத் திருச்சபை மீது அதிகாரம் செலுத்தல்==
*[[காண்ஸ்டாண்டிநோபுள்]] மறைமுதுவராக இருந்தவர் கிறிசோஸ்தோம் யோவான். அவரை எதிர்த்தவர்கள் அவரைப் பதவியிறக்கம் செய்து நாடுகடத்தினர் (கி.பி. 404). அப்போது திருத்தந்தை இன்னசெண்ட் கிறிசோஸ்தோமுக்கு ஆதரவாக ஒரு மடல் அனுப்பினார். கிறிசோஸ்தோமின் இடத்தைப் பிடித்துக்கொண்டவரை ஏற்க மறுத்ததோடு, கட்சி சார்பற்ற ஒரு சங்கம் கூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், கீழை உரோமைப் பேரரசனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
*திருத்தந்தையின் தூதர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. கிறிசோஸ்தோமும் நாடுகடத்தப்பட்ட நிலையில் இறந்தார். இதனால் வெறுப்புற்ற இன்னசெண்ட், கிறிசோஸ்தோமை எதிர்த்த ஆயர்களைச் சபைநீக்கம் செய்தார். இன்னசெண்ட இறந்ததற்குப் பின்னரே கீழைத் திருச்சபைக்கும் மேலைத் திருச்சபைக்கும் இடையே நல்லுறவு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.
{{under construction}}
==மேற்கோள்கள்==
வரிசை 61:
 
{{Popes}}
 
<references />
 
[[பகுப்பு:திருத்தந்தையர்கள்]]
வரி 66 ⟶ 68:
[[பகுப்பு:இத்தாலியர்]]
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]
 
 
<references />
 
[[af:Pous Innocentius I]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_இன்னசெண்ட்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது