முதலாம் கலிஸ்டஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ilo:Papa Calixto I
clean up-Fixing broken infobox using AWB
வரிசை 1:
{{Infobox Christian leader | type = Pope|
English name=முதலாம் கலிஸ்டஸ்<br>Callixtus I|
image=[[Image:CalixtusI.jpg|143px]]|
|title=16ஆம் திருத்தந்தை|
birth_name=கலிஸ்டஸ் (அ) கலிக்ஸ்டஸ்|
வரிசை 49:
 
திருத்தந்தை கலிஸ்டசைப் பற்றி அவருடைய எதிரியாக இருந்த இப்போலித்து என்பவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவற்றுள் சில:
*கலிஸ்டஸ் திருச்சபையின் உண்மையான போதனையைத் திரித்ததாகக் குற்றச்சாட்டு. ஒரே கடவுள் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் கிறித்தவக் கொள்கையை கலிஸ்டஸ் "ஒரே கடவுள் மூன்று வடிவங்களில் தந்தை, மகன், தூய ஆவி என விளங்குகிறார்" என்று கலிஸ்டஸ் கூறியதாகக் குற்றம் சாட்டினார்.
*இருமுறை அல்லது மூன்றுமுறை திருமணம் செய்தவர்களையும் குருத்துவ நிலைபெற அனுமதித்தது தவறு என்னும் குற்றச்சாட்டு.
*அடிமைகளுக்கும் சுதந்திர மக்களுக்கும் இடையே நிகழும் திருமணம் செல்லுபடியாகாது என்று கலிஸ்டஸ் கூறவில்லை என்னும் குற்றச்சாட்டு.
வரிசை 76:
{{Popes}}
{{கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி)}}
{{DEFAULTSORT:முதலாம் கலிஸ்டஸ், திருத்தந்தை}}
 
{{DEFAULTSORT:முதலாம் கலிஸ்டஸ், திருத்தந்தை}}
[[பகுப்பு:இத்தாலிய திருத்தந்தையர்கள்]]
[[பகுப்பு:இத்தாலியின் கிறித்தவப் புனிதர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_கலிஸ்டஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது