யூசேபியஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ilo:Papa Eusebio
clean up-Fixing broken infobox using AWB
வரிசை 1:
{{Infobox Christian leader | type = Pope|
English name=திருத்தந்தை யூசேபியஸ்<br>Saint Eusebius|
image=[[Image:San Eusebio papa1.gif|250px|]]|
|title=31ஆம் திருத்தந்தை|
birth_name=யூசேபியஸ்<br>(Eusebius)|
term_start=ஏப்பிரல் 18, 309|
வரிசை 15:
dead=dead|death_date=310|
death_place= [[சிசிலி]], [[மேற்கு உரோமைப் பேரரசு]]|}}
'''திருத்தந்தை யூசேபியஸ்''' (''Pope Saint Eusebius'') [[உரோமை ஆயர்|உரோமை ஆயராகவும்]] [[திருத்தந்தை|திருத்தந்தையாகவும்]] 309 ஏப்பிரல் 18ஆம் நாளிலிருந்து 309 அல்லது 310 ஆகத்து 17ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.<ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Eusebius திருத்தந்தை யூசேபியஸ்]</ref> இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் [[முதலாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை)|முதலாம் மர்செல்லுஸ்]] என்பவர்.<ref>[[Catholic Encyclopedia]], Volume V. [[New York]] [[1909]], Robert Appleton Company.</ref> திருத்தந்தை யூசேபியஸ் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] 31ஆம் திருத்தந்தை ஆவார்.<ref>Rudolph von Langen, ''Geschichte der römischen Kirche'', vol. I, Bonn, 1881, pp.&nbsp;380–382</ref>
 
*எஉசேபியோஸ் ({{lang-grc|Εὐσέβιος}}; {{lang-la|Eusebius}}) என ஒலிக்கும் கிரேக்கப் பெயருக்கு "பக்தர்", "அடியார்" என்பது பொருள். அது ''எஉ'' (εὖ = நன்கு), ''செபெய்ன்'' (σέβειν = மதித்தல்) என்னும் கிரேக்கச் சொற்களை மூலமாகக் கொண்டது.
 
==யூசேபியசின் பணிக்காலம்==
வரிசை 37:
==குறிப்புகள்==
{{Reflist}}
 
 
==வெளி இணைப்புகள்==
வரி 51 ⟶ 50:
 
{{திருத்தந்தையர்}}
 
[[பகுப்பு:திருத்தந்தையர்கள்]]
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/யூசேபியஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது