திருத்தந்தையின் பணி துறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{current}}
'''திருத்தந்தையின் பணி துறப்பு''' என்பது [[திருத்தந்தை]] ஒருவர் தனது சொந்த விருப்பத்தால் தனது பணிதிருத்தந்தை இடத்தைபணியைத் துறப்பதைக் குறிக்கும். இதற்கு கத்தோலிக்க திருச்சபையின் சட்ட எண் 332 பிரிவு 2இன் கீழ் இடமுண்டு. இப்பணி துறப்பு செல்லத்தக்க நிலையில் இருக்க அது திருத்தந்தையால் தன்னுரிமையுடன் செய்யப்பட வேண்டும்; மற்றும் உரிய முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்; ஆனால் அது எவராலும் ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது யாரிடமேனும் சமர்ப்பிக்கப்படவோ வேண்டிய தேவை இல்லை. ஆயினும் புதிய திருத்தந்தையினை தேர்வு செய்ய ஏற்ற விதமாக [[கர்தினால்]] குழுவிடமோ அல்லது குறைந்தது [[கர்தினால் குழு முதல்வர்|கர்தினால் குழு முதல்வரிடமோ]] அறிவிப்பது வழக்கம்.
 
==வரலாற்றில் பணியினைத் துறந்த திருத்தந்தையர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தையின்_பணி_துறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது