சராசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 65:
 
தரவின் '''இடைநிலையளவு''' அல்லது '''இடையம்''' என்பது தரவின் மதிப்புகளை ஏறு அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தினால் நடுவில் உள்ள மதிப்பைக் குறிக்கும். மதிப்புகளின் எண்ணிக்கை ஒற்றையாக இருந்தால், நடுவில் உள்ள மதிப்பு இடைநிலையளவாக அமையும். மதிப்புகளின் எண்ணிக்கை இரட்டையாக இருந்தால், நடுவில் உள்ள இரண்டு மதிப்புகளின் கூட்டுச்சராசரி இடைநிலையளவாக அமையும். எடுத்துக்கொள்ளப்பட்ட தரவின் உயர்பாதியைக் கீழ்பாதியிலிருந்து பிரிக்கும் மதிப்பாக இடைநிலையளவு இருக்கும்.
 
==சார்புகளின் சராசரி மதிப்புகள்==
சராசரி எனும் கருத்துருவை [[சார்பு]]களுக்கும் நீட்டிக்கலாம்.<ref>G. H. Hardy, J. E. Littlewood, and G. Pólya. ''Inequalities'' (2nd ed.), Cambridge University Press, ISBN 978-0-521-35880-4, 1988.</ref> நுண்கணிதத்தில் தொகையிடக்கூடிய சார்பு ''ƒ'' இன் சராசரி மதிப்பு, [''a'',''b''] இடைவெளியில் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
 
:<math>\overline{f} = \frac{1}{b-a}\int_a^bf(x)\,dx.</math>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சராசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது