ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7,336 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சேர்க்கை
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:സെലസ്റ്റിൻ അഞ്ചാമൻ മാർപ്പാപ്പ)
சி (சேர்க்கை)
| other = செலஸ்தீன் }}
'''ஐந்தாம் செலஸ்தீன்''' (''Pope Saint Celestine V'') என்பவர் (1215 - மே 19, 1296) [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையில்]] [[உரோமை]] ஆயராகவும் [[திருத்தந்தை|திருத்தந்தையாகவும்]] சூலை 5, 1294 முதல் திசம்பர் 13, 1294 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 192ஆம் திருத்தந்தை ஆவார்<ref>Annuario Pontificio (Libreria Editrice Vaticana 2012 ISBN 978-88-209-8722-0)</ref>.
சுமார் ஐந்து மாதங்கள் மட்டுமே திருத்தந்தைப் பொறுப்பை வகித்த செலஸ்தீன், தாமகவேதாமாகவே முன்வந்து திருத்தந்தைப் பணியைத் துறந்ததற்காக வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார்.
 
==பிறப்பும் இளமைப் பருவமும்==
உடனே திருத்தந்தை செலஸ்தீன், திருச்சபைச் சட்ட நிபுணரான கர்தினால் பெனடெட்டோ கயத்தானி (பிற்காலத்தில் திருத்தந்தை எட்டாம் போனிஃபாஸ்) என்பவரிடம், திருத்தந்தை பதவியிலிருந்து தாம் பதவி துறப்பது முறைதானா என்று ஆலோசனை கேட்டார். அதற்கு இசைவு தெரிவித்து, ஊக்கமும் கொடுத்து, கர்தினால் கயத்தானி, திருத்தந்தை பதவிதுறப்பதற்கான ஆவணங்களையும் அறிக்கையையும் தயாரித்துக் கொடுத்தார்.
 
திருத்தந்தை செலஸ்தீன் கர்தினால்மாரின் குழுவைக் கூட்டினார். அவர்கள் முன்னிலையில், தாம் திருத்தந்தை பதிவியிலிருந்துபதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்து, ஏற்கெனவே கர்தினால் கயத்தானி தயாரித்துக் கொடுத்திருந்த அறிக்கையையும் வாசித்தார். அதோடு, திருத்தந்தை பதவியோடு சேர்ந்த அனைத்து அணிகளையும் கழற்றிக் கொடுத்தார். மேலும், கர்தினால்மார் காலம் தாழ்த்தாமல் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கேட்டார்.
 
திருத்தந்தை தம் பணியைத் துறந்தது சட்டப்படி செல்லுமா செல்லாதா என்று உடனே விவாதம் எழுந்தது. சிலர் ஆதரவாகவும் சிலர் எதிர்ப்பாகவும் கருத்துத் தெரிவித்தனர்.
 
==திருத்தந்தை செலஸ்தீனின் இறப்பு==
ஐந்தாம் செலஸ்தீன் தாமாகவே முடிவுசெய்து, திருத்தந்தைப் பணியைத் துறந்ததும் அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கர்தினால்மார் வாக்கெடுப்புக்காகக் கூடினர். அந்த வாக்கெடுப்பில், முன்னர் செலஸ்தீன் பணித்துறப்பதே நல்லது என்று ஆலோசனை கூறியிருந்த அதே கர்தினால் கயத்தானியே திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எட்டாம் போனிஃபாஸ் என்னும் பெயரைச் சூடிக்கொண்டார்.
 
பணிதுறந்த செலஸ்தீன் தமக்குப் பிடித்தமான தவ வாழ்க்கையைத் தொடர்வதற்காக மொரோனே குன்றில் அமைந்த குகைக்குச் செல்ல விரும்பினார். ஆனால், அவர் அங்கு சென்றால் சிலர் அவரோடு சேர்ந்துகொண்டு தமது பதவிக்குப் போட்டியாக வந்துவிடுவார்களோ என்றும், அதனால் திருச்சபையில் பிளவு ஏற்பட்டுவிடுமோ என்றும் புதிய திருத்தந்தை போனிஃபாஸ் அஞ்சினார். எனவே, செலஸ்தீன் காவலில் வைக்கப்பட்டார். செலஸ்தீனோ சில மாதங்களுக்குப் பின் காவலிலிருந்து தப்பிச் சென்றார். ஆனால் போனிஃபாஸ் செலஸ்தீனை மீண்டும் பிடித்து ஃபூமோனே கோட்டையில் சிறைப்படுத்தினார். அங்கே செலஸ்தீன் நல்லமுறையில் நடத்தப்பட்டார் என்றாலும், அவருடைய காலில் புண் ஏற்பட்டு, நோய்த்தொற்றின் காரணமாக அவர் 1296 மே மாதம் 19ஆம் நாள் இறந்தார்.
 
==புனிதர் பட்டமும் திருவிழாவும்==
[[ஐந்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை ஐந்தாம் கிளமெண்ட்]] என்பவர் திருத்தந்தை ஐந்தாம் செலஸ்தீனுக்கு 1313, மே 5ஆம் நாள் புனிதர் பட்டம் வழங்கினார்.
 
புனித ஐந்தாம் செலஸ்தீனின் திருவிழா அவர் இறந்த மே 19ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
 
==செலஸ்தீன் திருத்தந்தைப் பணியைத் துறந்தது பற்றிய சர்ச்சை==
திருத்தந்தைப் பணியைத் துறந்த ஒரே நபர் ஐந்தாம் செலஸ்தீன் தான் என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். பல்வேறு காரணங்களுக்காகப் பணிதுறந்த திருத்தந்தையருள் கீழ்வருவோரைக் குறிப்பிடலாம்.
*[[போன்தியன் (திருத்தந்தை)|போன்தியன்]]: கிறித்தவத்தின் எதிரியான மாக்சிமீனசு த்ராக்சு என்னும் மன்னன் கி.பி. 235இல் போன்தியனைக் கைதுசெய்து அவரை நாடுகடத்தினான். இவ்வாறு போன்தியன் பதவிதுறந்தார்.
*[[சில்வேரியஸ் (திருத்தந்தை)|சில்வேரியஸ்]]: 537இல் கட்டாயத்தின்மேல் பதவிதுறந்தார்.
*[[பதினெட்டாம் யோவான் (திருத்தந்தை)|பதினெட்டாம் யோவான்]]: 1003-1009 காலத்தில் திருத்தந்தையாக ஆட்சிசெய்த இவரும் பிறரின் வற்புறுத்தல் காரணமாகப் பதவிதுறந்திருப்பார் என்று தெரிகிறது.
*[[ஒன்பதாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|ஒன்பதாம் பெனடிக்ட்]]: இவர் 1045இல் பணம் பெற்றுக்கொண்டு பதவி துறந்திருப்பார் என்று தெரிகிறது. ஆனால் அவருக்குத் திருத்தந்தைப் பதவி மீண்டும் 1047இல் கொடுக்கப்பட்டது.
*[[பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)|பன்னிரண்டாம் கிரகோரி]]: இவர் ஆட்சிக்காலத்தில் திருச்சபையில் ஒரு பெரும் பிளவு ஏற்படுவதற்கான ஆபத்து எழுந்தது. அதைத் தவிர்க்கும் வண்ணம் இவர் 1415இல் பதவிதுறந்தார்.
*[[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|பதினாறாம் பெனடிக்ட்]]: 85 வயதான இவர் தம் முதிய வயதையும் உடல்நலக் குறைவையும் காரணம் காட்டி, 2013 பெப்ருவரி மாதம் 28ஆம் நாள் திருத்தந்தைப் பணியைத் துறக்கவிருப்பதாக 2013, பெப்ருவரி 11ஆம் நாள் அறிவித்துள்ளார்.
 
{{under construction}}
==குறிப்புகள்==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1320771" இருந்து மீள்விக்கப்பட்டது