"பனாரசு இந்து பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,583 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி (*விரிவாக்கம்*)
'''பனாரசு இந்து பல்கலைக்கழகம் ''' (''Banaras Hindu University'', [[இந்தி]]: काशी हिन्दू विश्वविद्यालय) (சுருக்கமாக '''பிஎச்யூ''' / ''BHU'') [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[வாரணாசி]]யில் அமைந்துள்ள பொதுத்துறை நடுவண் [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமாகும்]]. 1916ஆம் ஆண்டில் பண்டிதர் [[மதன் மோகன் மாளவியா]]வால் நிறுவப்பட்ட <ref name=bhu-history/> இந்தப் பல்கலைக்கழகம் 20,000 மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும் வசதியுடன் [[ஆசியா]]விலேயே பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது.<ref>{{cite web | url = http://www.ias.ac.in/currsci/sep102005/899.pdf | title = Banaras hindu university | publisher = [[Indian Academy of Sciences]] | date = 2005-07-26 | accessdate = 2007-04-19 | format = PDF}}</ref><ref name=red>{{cite web |title=University at Buffalo, BHU sign exchange programme |url=http://www.rediff.com/news/2007/oct/04univ.htm|publisher=[[Rediff]] News |date=October 4, 2007}}</ref>
 
பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் {{convert|1300|acre|km2}} பரப்பளவுள்ள முதன்மை வளாகம் காசியின் பரம்பரை மன்னர் கொடையளித்த நிலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மிர்சாப்பூர் மாவட்டத்தின் பர்கச்சாவில், வாரணாசிக்கு ஏறத்தாழ {{convert|60|km|mi|abbr=on}} தொலைவில், {{convert|2700|acre|km2}} பரப்பளவில்,<ref name=bhu-rgsc-history>{{cite web|url=http://www.bhu.ac.in/barkachha/aboutrgsc.html|title=About the Campus|publisher=Krishi Vigyan Kendra, BHU|accessdate=2012-06-03}}</ref> அமைந்துள்ள ''இராசீவ்காந்தி தெற்கு வளாகத்தில்'' ''கிருஷி விஞ்ஞான் கேந்திரா'' (வேளாண் அறிவியல் மையம்)<ref name=bhu-rgsc>{{cite web|url=http://www.bhu.ac.in/barkachha/index.html|title=Rajiv Gandhi South Campus|publisher=Krishi Vigyan Kendra, BHU|accessdate=2012-06-03}}</ref> அமைந்துள்ளது.
 
 
பனாரசு இந்து பல்கலைகழகத்தில் நான்கு கல்விநிறுவனங்களும் 14 கல்வித்துறைகளும் 140 துறைகளும் உள்ளன.<ref>www.bhu.ac.in</ref> 34 நாடுகளிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000க்குக் கூடுதலாக உள்ளது.<ref name=bhu-education>{{cite web|url=http://bhu.ac.in/education/index.html|title=Introduction|publisher=Banaras Hindu University|accessdate=2012-06-03}}</ref> இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களுக்காக 60 தங்குவிடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் ([[இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி|இ.தொக (பிஎச்யூ)]], அறிவியல் மொழியியல், தாளிதழியல், திரள் தொடர்பாடலியல், நிகழ்த்துகலைகள், சட்டம், வேளாண்மை, மருத்துவம் மற்றும் வணிக மேலாண்மை கல்லூரிகள் இந்தியாவின் சிறந்த தரம் வாய்ந்த கல்வி நிலையங்களாக விளங்குகின்றன. <ref>{{cite web|author=Raj Chengappa |url=http://indiatoday.intoday.in/index.php?option=com_content&Itemid=1&task=view&id=8688&sectionid=30&issueid=55&page=archieve |title=India's best colleges |publisher=Indiatoday.intoday.in |date=2008-05-22 |accessdate=2011-08-19}}</ref> குறிப்பாக இங்குள்ள பிரான்சிய கற்கைத்துறை மிகவும் அறியப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிகள் ஒன்றிணைக்கப்பட்டு சூன் 2012இல் [[இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்|இந்திய தொழில்நுட்பக் கழகமாக]] மாற்றப்பட்டது.
 
==சான்றுகோள்கள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1321508" இருந்து மீள்விக்கப்பட்டது