கணாபத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''காணாபத்தியம்''' என்பது [[விநாயகர்|விநாயகரை]] முழுமுதற் கடவுளாக வழிபடும் [[இந்து சமயம்|இந்துசமயப்]] பிரிவாகும்.<ref name="PHILTAR">[http://philtar.ucsm.ac.uk/encyclopedia/hindu/devot/ganap.html Ganapatyas] Article from PHILTAR, Division of Religion and Philosophy, St Martin's College</ref>
 
இந்து சமயத்தில் விநாயகரை வழிபடுதல் என்பது ஏனைய பிரிவுகளிலும் காணப்படும் நடைமுறையாகும். அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த இந்துக்களும், வழிபாடுகள், பணிகள் மற்றும் சமய நிகழ்வுகள் ஆகியவற்றை ஆரம்பிக்கஆரம்பிக்கும் முன்னர் விநாயகரை வழிபடுவர்.
 
கணபதி வழிபாடு, [[சைவ சமயம்|சைவ சமயத்தின்]] ஒரு பகுதியாக கிட்டத்தட்ட [[ஐந்தாம் நூற்றாண்டு|ஐந்தாம் நூற்றாண்டி]]லிருந்து காணப்படுகிறது. காணாபத்தியப் பிரிவு பெரும்பாலும் ஆறாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோற்றம் பெற்றிருக்கலாம். இது பற்றிய குறிப்பு சிறீ ஆனந்திகிரியால் எழுதப்பட்ட ''சங்கர திக்விஜய'' (ஆதிசங்கரரின் வாழ்வு) எனும் நூலில் காணப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டில் இப்பிரிவு அதன் உச்ச நிலையை அடைந்தது. இதன்போது விநாயகருக்காக கோயில்களும் கட்டப்பட்டன. இவற்றுள் மிகப்பெரியது தமிழ்நாட்டின் [[திருச்சிராப்பள்ளி]] [[திருச்சி மலைக் கோட்டை|மலைக்கோட்டை]] மீதுள்ள [[திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில்|உச்சிப் பிள்ளையார் கோயில்]] (ஆயிரங்கால் மண்டபம்) ஆகும். இப்பிரிவில் விநாயகரே முழுமுதற் கடவுளாக வழிபடப்பட்டார்.
வரிசை 7:
பின்னர், மொரயா கோசாவி என்பவரால் இப்பிரிவு பிரபலமடைந்தது. ஒரு ஆதாரத்தின் படி, இவர் மனிதக் கைகளால் உருவாக்கப்படாத விநாயகர் சிலையொன்றை உருவாகியதாகவும், மோர்கான் கோவிலைக் கட்டியதாகவும் அறிய முடிகிறது. [[புனே]]க்கு அருகில் உள்ள இக்கோவில் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.{{Fact|date=June 2009}} இன்னொரு ஆதாரத்தின் படி, இவர் மோர்கான் கோவிலில் விநாயகரைத் தரிசித்ததாகவும், பின்னர் [[1651]]ல் இவரது பிறந்த ஊரான சின்வாத்திலுள்ள விநாயகர் கோவிலொன்றில் சமாதியடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.<ref name=BookRags>[http://www.bookrags.com/other/religion/gapatyas-eorl-05.html {{IAST|GĀṆapatyas}}] Article from BookRags.com</ref>
 
இவரைத் தொடர்ந்து, சின்வாத்தைச் சுற்றியுள்ள மேற்கிந்தியாவின் [[மகாராஷ்டிரா|மகாராஷ்டிரப் பகுதிகளில்]] 17ம் நூற்றாண்டுக்கும், 19ம் நூற்றாண்டுக்கும் இடையில் காணாபத்தியப் பிரிவு முதன்மை பெற்றது. தற்போதும் இப்பிரிவு மகாராஷ்டிராவின் [[மராத்தி மொழி]] பேசும் பகுதிகளில் வசிக்கும் உயர்சாதி இந்துக்களிடையே முக்கிய பிரிவாகக் காணப்படுகிறது. மேலும் [[தென்னிந்தியா]]விலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பக்தர்கள் ஆண்டுதோறும் சின்வாத்துக்கும் மோரகானுக்கும்மோர்கானுக்கும் இடையில் யாத்திரை மேற்கொள்வர்.
 
இப்பிரிவைச் சேர்ந்தோர் தமது சமயக் குறியீடாக நெற்றியில் குங்குமப் பொட்டிடுதல், தமது தோள்களில் யானை முகம் மற்றும் தந்தங்களின் உருவங்களை பொறித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்துவர்.
"https://ta.wikipedia.org/wiki/கணாபத்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது