எல்லோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: sk:Éllóra
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Kailasha temple at ellora.JPG|thumb|right|250px|கைலாச நாதர் கோயில், (குகை 16) பாறையின் மேலிருந்து பார்க்கும்போது தெரியும் தோற்றம்.]]
'''எல்லோரா''' இந்திய மாநிலமான [[மகாராஷ்டிரா]]வில் உள்ள ஒரு தொல்லியற் களமாகும். இது [[ஔரங்கபாத்அவுரங்காபாத், மகாராட்டிரம்]] நகரிலிருந்து 30 கிமீ (18.6 மைல்கள்) தொலைவில் உள்ளது. ராஷ்டிரகூட மரபினரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இக் களம் புகழ் பெற்ற [[குடைவரை]]களைக் கொண்டு விளங்குகிறது. எல்லோரா ஒரு [[உலக பாரம்பரியக் களம்]] ஆகும்.
 
எல்லோரா இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆக விளங்குகிறது. [[சரணந்திரிக் குன்றுகள்|சரணந்திரிக் குன்றுகளின்]] நிலைக்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள 34 [[குகை]]கள் இங்கே உள்ளன. இக் குகைகளிலே [[புத்த சமயம்|பௌத்த]], [[இந்து சமயம்|இந்து]] மற்றும் [[சமண சமயம்|சமணக்]] கோயில்களும், [[துறவு மடம்|துறவு மடங்களும்]] அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை. 12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளதானது அக்காலத்தில் நிலவிய சமயப் பொறையை எடுத்துக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/எல்லோரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது