கிமு 3-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{Centurybox|-3}}
[[Image:East-Hem 200bc.jpg|thumb|300px|கிமு 3ம் நூற்றாண்டின் இறுதியில் கிழக்கு அரைப்பகுதி]]
'''[[கிமு]] 2-ம் நூற்றாண்டு''' (''2nd century BC'') என்பது [[கிமு 300]] ஆம் ஆண்டின் முதலாவது நாளில் தொடங்கி [[கிமு 201]] ஆம் ஆண்டின் கடைசி நாளில் முடிவடைந்த [[நூற்றாண்டு|நூற்றாண்டை]]க் குறிக்கும்.
[[Image:WarElephants.jpg|thumb|right|320px|இரண்டாம் பியூனின் போரின் போது [[ஹன்னிபால்]] ஆல்ப்சு மலைகளைக் கடத்தல்.]]
[[File:Maurya Dynasty in 265 BCE.jpg|thumb|right|300px|அசோகப் பேரரசரின் காலத்தில் [[மௌரியப் பேரரசு]]. இப்பேரரசு [[ஈரான்]] முதல் [[வங்காளதேசம்]]/[[அசாம்]] வரை, [[நடு ஆசியா]] ([[ஆப்கானித்தான்]]) முதல் [[தமிழ்நாடு]]/[[தென்னிந்தியா]] வரை பரவியிருந்தது.]]
'''[[கிமு]] 2-ம் நூற்றாண்டு''' (''2nd century BC'') என்பது [[கிமு 300]] ஆம் ஆண்டின் முதலாவது நாளில் தொடங்கி [[கிமு 201]] ஆம் ஆண்டின் கடைசி நாளில் முடிவடைந்த [[நூற்றாண்டு|நூற்றாண்டை]]க் குறிக்கும்.
 
இந்நூற்றாண்டின் முதல் சில பத்தாண்டுகள் கிழக்கே [[கிரேக்கம்|கிரேக்கர்களின்]] எலினிஸ்த இராச்சியங்கள், மற்றும் மேற்கே கார்த்தேசு (இன்றைய [[துனீசியா]]வில்) வணிக இராச்சியம் ஆகியன சமநிலையில் இருந்தன. [[உரோமைக் குடியரசு]]க்கும் கார்த்தேசுவுக்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சை இச்சமநிலையைக் குலத்தது. அடுத்தடுத்த பத்தாண்டுகளில், உரோமர்களுடனான பியூனிக்குகளின் போரில் வடக்கு ஆப்பிரிக்காவின் கார்த்தாசீனியக் குடியரசு அழிக்கப்பட்டது. இரண்டாம் பியூனிக்குப் போரை அடுத்து [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலின்]] மேற்கே உரோமர்களின் செல்வாக்கு அதிகரித்தது.
 
[[File:Maurya Dynasty in 265 BCE.jpg|thumb|right|300px|அசோகப் பேரரசரின் காலத்தில் [[மௌரியப் பேரரசு]]. இப்பேரரசு [[ஈரான்]] முதல் [[வங்காளதேசம்]]/[[அசாம்]] வரை, [[நடு ஆசியா]] ([[ஆப்கானித்தான்]]) முதல் [[தமிழ்நாடு]]/[[தென்னிந்தியா]] வரை பரவியிருந்தது.]]
[[இந்தியா]]வில், [[பேரரசர் அசோகர்|அசோகர்]] [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசை]] ஆண்டார். [[சங்ககாலப் பாண்டியர்]], [[முற்காலச் சோழர்கள்]], [[சேரர்]] வம்சங்கள் [[தமிழகம்|தமிழகத்தை]] ஆண்டன. [[மங்கோலியா]]வில் சியோங் நூ தனது ஆட்சியின் உச்சியில் இருந்தான். [[சின் ஷி ஹுவாங்]] [[சின் அரசமரபு|சின் அரசமரபை]] தாபித்து [[சீனா]]வின் முதலாவது குறுகியகால பேரரசை நிறுவினான். இதன் பின்னர் [[ஆன் அரசமரபு]] தோன்றியது.
 
"https://ta.wikipedia.org/wiki/கிமு_3-ஆம்_நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது