இறைமறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: new:नास्तिकता
வரிசை 22:
== இறைமறுப்பு வாதங்கள் ==
=== சான்றுகள் இன்மை ===
இறை இருக்கு என்பதற்கோ அல்லது ஆத்மா, மறுபிறவி, சொர்க்கம், நரகம் போன்றவற்றுக்கோ எந்தவித அனுபவ, பொருள்முறை அல்லது அறிவியல் ஆதாரமும் இல்லை. இறையை எல்லோரும் வழிபட வேண்டும் என்று கட்டளை இடும் இறை தன்னை ஏன் இலகுவாக வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. இறை பண்டைய மனிதர்களோடு பேசியதாக, அவர்களுக்கு வெளிப்படுத்தல்கள் செய்தாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் "புனித நூல்களில்" ஏராளமான பிழைகள் உள்ளன. எ.கா [[ரனாக்]], [[விவிலியம்]], [[திருக்குர்ஆன்|குர்-ஆன்]] போன்ற புனித நூல்கள் மனித அடிமைத்தனத்தைக் கண்டிக்கவில்லை.
 
=== தன்விருப்பு வாதங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/இறைமறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது