நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 144:
|first2=H. 0. CONYBEARE.C.S |first3=EDWIN T. ATKINSON, B.A., F.R.G.S|year=1880 |volume=I |page=651 |location=ALLAHABAD |publisher= GOVT. |url=http://www.archive.org/stream/statisticaldesc01unkngoog/statisticaldesc01unkngoog_djvu.txt|accessdate=2012-10-31}}</ref>
 
போயர்கள் (Bhoya/Boyar) மற்றும் கொற்கு (Korku) இனத்தவர்கள் தார் (Dhar) எனும் நகரினை பூர்விகமாக கொண்ட வம்சாவளியினர் ஆவர். மேலும் பெப்ச (Bopcha ) எனும் கொற்கு (Korku) இனம், போயர்கள் (Bhoya - Cultivator), பாரதி (Parthi - Hunter ), கோழி (Kohil - Local Cultivating Caste ), சனரியா (Sanaria - Tribe ), சௌதரி (Chaudhari - Head Man - இவர்கள் வேலம (Velama) மற்றும் [[கம்மவர்]] (Kammavar) நாயக்கராவர்), பட்லிய (Patlia - Patel or Chief office of a village ), மற்றும் சோன்வானியா (Sonwania - one who purifies offenders among Gonds & other tribes) ஆகியோர் ஒரே ரத்த இனத்தினை (வம்சாவளியினர்) சார்ந்தவர்கள் இவர்கள் தங்களுக்குள் பெண் குடுத்து பெண் எடுதுக்கொள்ளுவர்.<ref>{{cite book |title= The Tribes and Castes of the Central Provinces of India |first1=R.V. |first2=Russel |year=1916 |volume=IV |page=340 |location=London |publisher= Macmillan and Co., Limited St. Martin’s Street, London |url=http://www.archive.org/stream/tribescastesofce04russ/tribescastesofce04russ_djvu.txt |accessdate=2012-10-31}}</ref>
 
பன்வர் (Panwar / Puar / Ponwar / Paramara Rajput) என்பது அக்னிகுல வம்சமாக (இங்கு அக்னியும், சூரியனும் ஒன்றே என சோதிட சாஸ்திரங்கள் மூலம் அறியமுடிகின்றது) குறிபிடப்பட்டுள்ளது, அக்னிகுலம் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவை முறையே:
"https://ta.wikipedia.org/wiki/நாயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது