"நரந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,242 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
added taxobox, etc
சி (clean up)
(added taxobox, etc)
{{taxobox
நரந்தம் என்பது ஒருவகை மலர்.
|name = நரந்தம்
|image = Citrus aurantium - Köhler–s Medizinal-Pflanzen-042.jpg
|regnum = [[நிலைத்திணை]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[Eudicots]]
|unranked_ordo = [[Rosids]]
|ordo = [[Sapindales]]
|familia = [[Rutaceae]]
|genus = ''[[Citrus]]''
|species = '''''C. × aurantium'''''
|binomial = '' Citrus × aurantium''
|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்.]], 1753<ref name="GRIN">{{cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?10684 |title=''Citrus × aurantium'' L. |work=Germplasm Resources Information Network |publisher=United States Department of Agriculture |date=1999-12-17 |accessdate=2010-01-05}}</ref>
|}}
'''''நரந்தம்''''' வாசனை திரவியங்களுக்காகவம், அதன் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.தென்னிந்தியாவில் நரந்தங்காயை ஊறூகாயாக செய்து சாப்பிடுகின்றனர்.
[[File:Citrus aurantium.jpg|thumb|நரந்த பழம்]]
 
== சங்க காலம் ==
இந்த நரந்தத்தைப் புல் என்பர். அவர்கள் அங்குத் தொகுக்கப்பட்டுள்ள அனைத்துச் செய்திகளையும் காணவேண்டும்.
இந்தஇதன் மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன.
 
இந்த மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன.
* சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் நரந்தமலரும் ஒன்று. <ref>குறிஞ்சிப்பாட்டு – அடி 94</ref>
* சங்ககாலப் புலவர் நக்கீரர் இதனை ‘நரந்த நறும்பூ’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கலை என்னும் ஆண்குரங்கு துள்ளி விளையாடும்போது நறுமணம் மிக்க நரந்த மலர்கள் புலிபோல் பூத்துக் குலூங்கும் வேங்கை மலர்களோடு சேர்ந்து உதிருமாம். <ref>பெருஞ்சினை நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் – அகநானூறு 141</ref>
* இமயமலைச் சாரலில் கவிர் என்னும் முருக்கம்பூ பூத்துக்கிடக்கும் காட்டில் உறங்கும் கவரிமான் நரந்தம் மேயக் கனவு காணுமாம். <ref>கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கும் அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் - பதிற்றுப்பத்து 11</ref>
* புகார் நகரத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று நரந்தம். <ref>மணிமேகலை 3-162</ref>
* நரந்த மணம் வீசும் கூந்தல். <ref>குறுந்தொகை 52, பனம்பாரனார்,குறிஞ்சி திணை </ref>
 
==இவற்றையும் காண்க==
:[[சங்ககால மலர்கள்]]
 
==வெளியிணைப்புகள்==
* [http://karkanirka.files.wordpress.com/2009/04/slide105.jpg நரந்தத்தைப் புல்]
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{Commons|Citrus aurantium|நரந்தம்}}
 
[[பகுப்பு:சங்க கால மலர்கள்]]
 
[[ar:نارنج]]
[[bg:Бергамот]]
[[bar:Bittapamarantschn]]
[[bo:ཚ་ལུ་མ་སྐྱུར་མོ།]]
[[ca:Taronger agre]]
[[ch:Kahet]]
[[da:Pomerans]]
[[de:Bitterorange]]
[[dsb:Pomeranca]]
[[en:Bitter orange]]
[[et:Pomerantsipuu]]
[[el:Νεραντζιά]]
[[es:Citrus × aurantium]]
[[eo:Bigaradujo]]
[[fa:نارنج]]
[[fi:Pomeranssi]]
[[fr:Bigaradier]]
[[he:חושחש]]
[[hsb:Pomeranča]]
[[id:Jeruk pahit]]
[[it:Citrus × aurantium]]
[[ja:ダイダイ]]
[[kk:Бигарадия]]
[[koi:Померанец]]
[[kv:Померанец]]
[[la:Aurantium]]
[[lt:Karčiavaisis citrinmedis]]
[[mrj:Померанец]]
[[nl:Zure sinaasappel]]
[[ne:मुन्तला]]
[[no:Pomerans]]
[[oc:Bigaradièr]]
[[ps:نارنج]]
[[pms:Citrus aurantium]]
[[pl:Pomarańcza gorzka]]
[[pt:Laranja-azeda]]
[[ru:Померанец]]
[[sc:Aranzu]]
[[simple:Bitter orange]]
[[sv:Pomerans]]
[[sw:Mdanzi]]
[[te:చేదు నారింజ]]
[[to:Kola]]
[[tr:Turunç]]
[[udm:Померанец]]
[[uk:Померанець]]
[[vi:Cam chua]]
[[zh:苦橙]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1323193" இருந்து மீள்விக்கப்பட்டது