நரந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added taxobox, etc
வரிசை 23:
* காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும். <ref>பரிபாடல் 16-15</ref>
* நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம். <ref>நரந்தம் பல்காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ் – புறநானூறு 302</ref>
* நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மொருள்களில்பொருள்களில் ஒன்று. <ref>நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொருநராற்றுப்படை 237</ref>
* அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார். <ref>புறநானூறு 235</ref>
* நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர். <ref>நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல் குறுந்தொகை -52 அகநானூறு 266</ref> <ref>கலித்தொகை 54-5</ref> <ref>நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய நரந்தம் அரைப்ப, நறிஞ்சாந்து மருக - மதுரைக்காஞ்சி 553</ref>
"https://ta.wikipedia.org/wiki/நரந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது