மின்னியக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 12:
}}</ref>
மின்னியக்கு விசை என்பது [[நியூட்டன்|நியூட்டனில்]] அளக்கப்படும் ஒரு [[விசை]] அன்று. இது
[[மின்காந்தத் தூண்டல்|மின்காந்தத் தூண்டலில்]], மூடிய சுற்றில் ஒரு சுற்றுச் செல்லும்
மின்கலம் அல்லது [[மின்னாக்கி]] போன்ற இரு-முனைக் கலங்களில், அவ்விரு (திறந்த சுற்றுகை) முனைகளின் இடையே இருக்கும் மின்னழுத்தத்தை மின்னியக்கு விசை என்று அளக்கலாம். அங்கே உருவாக்கப்பட்ட மின்னழுத்தத்தைக் கொண்டு அந்தச் சுற்றில் ஒரு மின் சுற்றுகையை இணைக்கும் போது மின்னோட்டத்தை முடுக்கலாம். அவ்வாறு மின்னோட்டம் உண்டாகும்போது இரு முனைகளின் இடையே இருக்கும் மின்னழுத்தம் நிலையாக அதே அளவில் இருப்பதில்லை. இடையே ஏற்படும் மின் தடையின் காரணமாக உள்ளாற்றலை இழப்பதால் இந்த மின்னழுத்தம் சற்றே குறையும்.
<ref name=Lerner>
{{cite book
|