கொடுமணல் தொல்லியற்களம், ஈரோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44:
கொடுமணலில் உருவாக்கப்பட்ட உருக்கு, எஃகு மற்றும் பலவகை பாசி மணிகள் எகிப்து, உரோமை போன்ற வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. கொடுமணலுக்கும், மேற்குக் கடற்கரையில் முசிறி துறைமுகத்திற்கும் (இன்று கேரளத்தில் "பட்டணம்" என்று அழைக்கப்படும் நகர்) இடையே வணிக வழித் தொடர்பு இருந்தது. ஏற்றுமதிப் பொருள்கள் முசிறிக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.<ref>[http://www.hindu.com/2011/03/14/stories/2011031453981800.htm The Hindu - Mar 2011]</ref><ref>{{cite news|last=|title=Following the Roman trail|url=http://www.hindu.com/thehindu/mag/2003/08/17/stories/2003081700370800.htm|accessdate=|newspaper=The Hindu|date=17 August 2003|location=India}}</ref>
==அகழ்வாய்வில் கிடைத்த பிற சான்றுகள்==
கொடுமணலில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளின்போது, இரும்பால் ஆன ஈட்டி முனைகள், வாள்கள், இரும்பு உருக்காலை, சிப்பி, கிளிஞ்சில் அழகொப்பனை வளையல்கள், தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்கள் போன்றவை பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன.<ref>http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/kodumanal-excavation-yields-a-bonanza-again/article3463120.ece</ref><ref>http://www.tnarch.gov.in/excavation/kod.htm</ref>
 
உரோமைப் பேரரசில் புழங்கிய பொன் மற்றும் வெள்ளி நாணயங்கள் பலவும் கிடைத்தன. மேலும், செப்பால் ஆன சிங்கச் சிலை மற்றும் இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டு கொடுமணல் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தே தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய நகரமாக அறியப்பட்டுள்ளது.<ref>{{cite news|last=|title=A great past in bright colours|url=http://www.frontlineonnet.com/fl2720/stories/20101008272006400.htm|accessdate=|newspaper=Frontline|date=8 October 2010|location=India}}</ref><ref>BIG discovery: A 2,500-year-old industrial estate! http://www.rediff.com/business/slide-show/slide-show-1-big-discovery-a-2500-year-old-industrial-estate/20120612.htm</ref>
 
கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் [[கொடுமணல்_அருள்மிகு_தங்கம்மன்]]
 
==குறிப்புகள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கொடுமணல்_தொல்லியற்களம்,_ஈரோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது