திருத்தந்தையர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2,592:
* பெலிக்ஸ் என்னும் பெயருடைய திருத்தந்தையர்களின் வரிசை எண், எதிர் திருத்தந்தையர்களை சேர்க்காமல் கூடியதாகும்<ref name="ceanti" />
* [[இருபதாம் யோவான்]] என்ற பெயரைக் கொண்ட திருத்தந்தையாக யாரும் இருக்கவில்லை. ஆதலால் 11ஆம் நூற்றாண்டில் சிறு குழப்பம் நிலவியது.<ref name="cechron">{{CathEncy|author=Paschal Robinson|wstitle=Chronological Lists of Popes}}</ref>
* [[ஸ்தேவான் (தேர்வான திருத்தந்தை)]] பதவிதிருத்தந்தையாக ஏற்பதற்குமுன்தேர்வு செய்யப்பட்டு ஆயர்நிலை திருப்பொழிவு பெறுவதற்கு முன் இறந்ததால் கத்தோலிக்க திருச்சபையின் பட்டியலில் திருத்தந்தையாக எண்ணப்படுவதில்லை.
* மரீனுஸ் மற்றும் மார்ட்டின் என்னும் பெயர்களுக்கிடையே இருந்த குழப்பத்தால் "இரண்டாம்" மற்றும் "மூன்றாம்" வரிசை எண்களை விடுத்து [[நான்காம் மார்ட்டின்]] என்று ஒரு திருத்தந்தை பெயர் ஏற்றுக்கொண்டார்.<ref name="cemartin">{{CathEncy|author=Paschal Robinson|wstitle=Pope Martin IV}}</ref>
* [[இரண்டாம் டோனுஸ்]] என்னும் பெயரிலோ [[யோவான்னா]] என்ற பெயரிலோ திருத்தந்தையர் இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் இல்லை.<ref name="ceJoan">{{CathEncy|author=Paschal Robinson|wstitle=Popess Joan}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தையர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது