"மலேசிய சமூகக் கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

211 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
1998ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சியை, பதிவு செய்யப்படுவதில் இருந்து மலேசிய அரசாங்கம் பத்து ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வந்தது. மலேசிய சமூகக் கட்சியின் கொள்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு மிரட்டலாக உள்ளன என்று அரசாங்கம் காரணம் காட்டியது. இருப்பினும், 2008 ஜூன் மாதம் அந்தக் கட்சி பதிவு செய்யப்படுவதற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டது.<ref>[http://politicsvox.com/malaysia/socialist-party-of-malaysia-parti-sosialis-malaysia Home Ministry gave them the green light in June 2008.]</ref>
 
மலேசிய நாடாளுமன்ற மக்களவையில் இந்தக் கட்சிக்கு ஒரே ஓர் இடம்தான் இருக்கிறது. இந்தக் கட்சி 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், [[பேராக்]] மாநிலத்தின் [[சுங்கை சிப்புட்]] நாடாளுமன்றத் தொகுதியில் [[மக்கள் நீதிக் கட்சி|மக்கள் நீதிக் கட்சியின்]] சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. [[ஜெயக்குமார் தேவராஜ்]] என்பவர், [[டத்தோ ஸ்ரீ]] [[ச. சாமிவேலு]]வை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>[http://www.nst.com.my/channels/learning-curve/the-battle-for-sungai-siput-is-on-1.172779 MIC president Datuk Seri S. Samy Vellu lost to Parti Sosialis Malaysia's (PSM) Dr Michael Jeyakumar Devaraj.]</ref>
 
==மேற்கோள்கள்==
19,555

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1324534" இருந்து மீள்விக்கப்பட்டது