காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
== சொல் விளக்கம் ==
காந்தம் என்றால் தமிழில் இழுத்தல் என்று பொருள். இயற்கையில் கிடைக்கும் சில கற்கள் இரும்பை ஈர்ப்பதை, இழுப்பதை<ref> காந்துதல் என்றால் வலித்தல் என்றும் பொருள். வலித்தல் = இழுத்தல். [[சூரியகாந்தி]] என்னும் பூ சூரியனின் ஒளியால் ஈர்க்கப்பட்டுஈர்க்கப்பட்டுக் கதிரவன் போகும் திசையில் திரும்பும் பூ. </ref> மாந்தர்கள் நெடுங்காலமாக அறிந்திருந்தனர். [[இரும்பு|இரும்பை]] ஈர்க்கும் கல்லை காந்தக்கல் என்று அழைத்தனர். சீனர்கள் இவ்வகைக் கற்களைக் கொண்டு திசையறியும் கருவியை கி.மு.200-கி.பி.200 ஆண்டுகளில் செய்திருந்தனர். இயற்கையாகச் சில பொருள்கள் காந்தத் தன்மை வாய்ந்தவை. அவற்றுள் Magnetite ([[Iron|Fe]]<sub>3</sub>[[Oxygen|O]]<sub>4</sub>) உலகில் இயற்கையாகக் காணப்படும் அதி கூடிய காந்தத் தன்மை கொண்ட பொருள் ஆகும்.
 
=== குறிப்பு ===
"https://ta.wikipedia.org/wiki/காந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது