இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
புவியியல் விளக்கத்தின் படி , ஒரு ராஜ்ஜியம் (இராச்சியம்) என்பது ஒன்றோ அதற்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஒரு பேரரசரின் ஆட்சியின் கீழ் உள்ளதாகும். ராச்சியத்தின் தலைமைப் பொறுப்பாளர்கள் பேரரசரும் , அரசியும் ஆவர். அந்த மாநிலத்தில் வசிக்கும் இன மக்கள் அல்லது அவர்களை நிர்வகிக்கும் ஐக்கியப்பட்ட குழு மூலம் ஒரு மன்னரை ஆட்சிக்குத் தேர்வு செய்வர். ஒரு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக ராச்சியத்தை ஆட்சி செய்வதும் உண்டு.
{{Infobox_Film
| name = ராஜ்ஜியம்
| image = ராஜ்ஜியம்.jpg
|image_size = |
| caption =
|director = மனோஜ் குமார்
|producer =செல்வி மனோஜ் குமார்
| starring =[[விஜயகாந்த்]]
ஷமீதா ஷெட்டி
[[கவுண்டமணி]]
[[நாசர்]]
[[ரகுவரன்]]
தியாகு
மோனல்
[[சார்லி ]]
[[வடிவேலு]]
[[செந்தில்]]
திலீப்
பிரியங்கா திரிவேதி| music = [[பரத்வாஜ்]]
| released = [[2002]]
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்]]

'''ராஜ்ஜியம்''' 2002 இல் வெளிவந்த [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[விஜயகாந்த்]] நடித்த இப்படத்தை மனோஜ் குமார் இயக்கினார்.

==வெளி இணைப்புகள்==
* http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=rajyam

[[பகுப்பு: 2002 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[en:Raajjiyam]]
"https://ta.wikipedia.org/wiki/இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது