மரபு வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மரபு வழி''' <ref>தொல்காப்பியம் மரபியல்</ref> என்பது மரபணுக்களின் வழித்தோன்றல்கள். அரச பரம்பரையைக் குறிக்க இச்சொல்லை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். இதனைக் '''குடி''' எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. <ref>
ஒருவீர் தோற்பினும் தோற்பது உங் குடியே (புறநானூறு 45, நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி சண்டையைத் தவிர்க்க, [[கோவூர் கிழார்]] பாடியது)</ref> <ref>
ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர் <br />
ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து; (பதிற்றுப்பத்து, ஐந்தாம்பத்து, பதிகம்)</ref>
ஆசிரியரின் வழிவந்த மாணாக்கர் பரம்பரையும் தமிழக வரவாற்றில் உண்டு. இது கருத்து மரபு. இதனைப் '''பரம்பரை''' என்றே வழங்குவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/மரபு_வழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது