மார்கோவ் அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
நிகழ்தகவு கோட்பாட்டில், மார்கோவ் அமைப்பு கீழ்க்கண்டவாறு குறிக்கப்படும்.
: <math> p(x_1, \ldots, x_N) = p(x_1) \prod_{n=2}^N p(x_n \vert x_{n-1}) = \frac{1}{Z} \prod_{n=2}^N \psi(x_n \vert, x_{n-1}) </math>
அதாவது, அடுத்து வரும் நிலை தற்போதைய நிலையைச் சார்ந்திருக்கும். இத்தகைய அமைப்பில், சில நிலைகள் காணப்படவில்லை என்றால், [[மறைந்த மார்கோவ் அமைப்பு]] நேரிடும். இதன் நிகழ்தகவு எடை கீழ்க்கண்டவாறு குறிக்கப்படும்.
: <math> p(x_1, \ldots, x_N, z_1, \ldots, z_N) = p(z_1) \prod_{n=2}^N p(z_n \vert z_{n-1}) \prod_{n=1}^N p(x_n \vert z_n) </math>
"https://ta.wikipedia.org/wiki/மார்கோவ்_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது