மார்கோவ் அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
நிகழ்தகவு கோட்பாட்டில், [[Image:markov_model.png|thumb|upright=1.6|மார்கோவ் அமைப்பு (Markov model) கீழ்க்கண்டவாறு குறிக்கப்படும்.]]
நிகழ்தகவு கோட்பாட்டில், மார்கோவ் அமைப்பு (Markov model) ஒரு வகை [[கோல அமைப்பு]] (graphical model) ஆகும். மாறிகளின் கூடிய நிகழ்தகவு கீழ்க்கண்டவாறு குறிக்கப்படும்.
: <math> p(x_1, \ldots, x_N) = p(x_1) \prod_{n=2}^N p(x_n \vert x_{n-1}) = \frac{1}{Z} \prod_{n=2}^N \psi(x_n, x_{n-1}) </math>
இங்கு <math> Z </math> ஒட்டுமொத்த சார்பு (partition function) மற்றும் <math> \psi </math> வலிமை சார்பு (potential function) ஆகும்.
<gallery>
இந்த அமைப்பில் அடுத்து வரும் நிலை தற்போதைய நிலையை மட்டுமே சார்ந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட மாரியின் நிகல்தகவைக் கண்டறிய [[தகவல் பரிமாற்றத்தைப்]] (belief propagation) பயன்படுத்தலாம்.
படிமம்:markov_model.png|மார்கோவ் அமைப்பு.
: <math> p(x_i) = \frac{1}{Z} \sum_{x_{\neg i}} \prod_{n=2}^N \psi(x_n, x_{n-1}) </math>
</gallery>
 
அதாவது, அடுத்து வரும் நிலை தற்போதைய நிலையைச் சார்ந்திருக்கும். இத்தகைய அமைப்பில், சில நிலைகள் காணப்படவில்லை என்றால், [[மறைந்த மார்கோவ் அமைப்பு]] (Hidden Markov Model, or HMM) நேரிடும். இதன் நிகழ்தகவு எடை கீழ்க்கண்டவாறு குறிக்கப்படும்.
: <math> p(x_1, \ldots, x_N, z_1, \ldots, z_N) = p(z_1) \prod_{n=2}^N p(z_n \vert z_{n-1}) \prod_{n=1}^N p(x_n \vert z_n) </math>
இங்கு <math> x_1, \ldots, x_N </math> நோக்கிய அளவீடுகள், மற்றும் <math> z_1, \ldots, z_N </math> மறைந்த மாறிகள் ஆகும்.
 
இயல்நிலைப் பரவலைக் கொண்டு [[கால்மன் வடிப்பனை]] அமைப்பைப் பெறலாம்.
 
== பின்வருவனவற்றையும் பார்க்கவும் ==
* [[ஆழ்ந்த வலையமைப்பு]] (deep belief network)
* [[நேரியல் இயக்கவியல் அமைப்பு]] (linear dynamical system)
"https://ta.wikipedia.org/wiki/மார்கோவ்_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது