முத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: mzn:خاش
"== '''முத்தம்''' == முத்தம் என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
== '''முத்தம்''' ==
[[படிமம்:US Navy 060105-N-3019M-002 Boatswain^rsquo,s Mate 3rd Class Leroy Quinn kisses his son on the pier before departing aboard the guided missile destroyer USS Chung-Hoon (DDG 93).jpg|right|thumb|250px]]
'''முத்தம்''' என்பது ஒருவர் தன்னுடைய [[உதடு]]களை பிறரது உதடுகள், [[கன்னம்|கன்னங்கள்]], [[நெற்றி]], கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. [[ஆபிரகாமியம்|ஆபிரகாமிய]] மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன. எ. கா. கீழ் சகாரா, பாலிநீசிய, ஆதி-அமெரிக்க நாகரிகங்களில் சில. மேலும் வயது வந்த ஆடவர் முத்துமுடுவதைப் பற்றிய பண்பாட்டு மதிப்பீடுகள் சமூகத்துக்கு சமூகம் மாறுகின்றன. [[இந்தியா]] போன்ற நாடுகளில் பொது இடங்களில் ஆடவர்கள் முத்தமிடுதல் ஆபாசமாகவும், வரம்பு மீறலாகவும் கருதப்படுகிறது. முத்தமிடுதலை சாதாரண செயலாக ஏற்றுக்கொள்ளும் பண்பாடுகளிலும் அணுகுமுறைகள் மாறுபடுகின்றன. மத்திய கிழக்கு ஆசியா, ரஷ்யா, ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஒரே பாலர் (ஆண்-ஆண் அல்லது பெண்-பெண்) உதடுகள் உரசியோ, கன்னங்களில் முத்தமிட்டோ அன்பையும் மதிப்பையும் பறிமாறிக் கொள்வது இயல்பு. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஒரே பாலர் உதடுகளில் முத்துமிடுதல் பாலியல் நோக்குடன் பார்க்கப்படுகிறது. பாசம் காட்டுதல் மன் அழுத்தத்தைக் குறைப்பதால் முத்தமிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் விளைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
முத்தம் என்பது பொதுவாக அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது
== மேற்கோள்கள் ==
.
{{Reflist}}
 
‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.
== External links ==
{{Commons category|Kisses|முத்தங்கள்}}
 
அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான உறவு முறைமுத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும்
[[பகுப்பு:மானிடவியல்]]
 
== '''முத்தம் தோன்றிய விதம்''' ==
{{Link FA|id}}
 
முத்தம் தோன்றியது எப்போது என்பதில் தெளிவான வரலாறு நம்மிடம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 30 ஆகும். அதேசமயம், ரோமானியர்கள் கண்டுபிடித்ததோ 3 வகை முத்தத்தை மட்டுமே.
[[als:Kuss]]
 
[[ar:تقبيل]]
=== '''முத்தத்தின் நன்மை''' ===
[[ast:Pucu]]
 
[[be:Пацалунак]]
முத்தத்தால் சில நன்மைகளும் உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். எவ்வளவு குறைகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் கூட, முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத்திற்கு 4 முதல் 6 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறைகிறது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.
[[be-x-old:Пацалунак]]
 
[[bg:Целувка]]
==== '''முத்தத்தின் தீமை''' ====
[[bn:চুম্বন]]
 
[[bo:ཁ་སྐྱེལ་པ།]]
உடல் உறவு கொள்ளும்போது சீனாவில் ஒரு பெண் மிகவும் ஆழமான முத்தத்தை வாங்கியபோது அவளது காது செவிடாகி விட்டதாம். இது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வாயோடு வாய் பொருத்தி, உதடுளை இறுக்கமாக கவ்வியபடி ஆழமாக முத்தம் கொடுக்கும்போது வாய்க்குள் காற்று புக முடியாத நிலை ஏற்படுகிறது. இது பிரச்சினையைத் தரும் என்பது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பது இன்னொரு எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று
[[br:Pok]]
 
[[ca:Petó]]
 
[[cdo:Cṳ̆ng-chói]]
[[ckb:ماچ]]
==== '''பிரெஞ்ச் முத்தம்''' ====
[[cs:Polibek]]
.
[[cy:Cusan]]
இது உலகப் புகழ் பெற்றது. சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை 'இங்கிலீஷ் கிஸ்' என்றுதான் அழைக்கிறார்களாம்.
[[da:Kys]]
 
[[de:Kuss]]
===== '''முத்தமிடும் இடம்''' =====
[[el:Φιλί]]
 
[[en:Kiss]]
ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்க ளைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப்பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங் கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக் கிடையே உள்ள மையப்பகுதி அகிய எட்டு இடங்கள்தான் அவை.
[[eo:Kiso]]
இவை தவிர இன்னும் மூன்று இடங்களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்படித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்த மிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்லமாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ் நிலை, ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்தமிட்டுக் கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறார் வாத்ஸாயனர்.
[[es:Beso]]
முத்தத்தின் மொத்த ரகசியங்கள்
[[et:Suudlus]]
காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கிறான். இது ‘பிராதி போதக சும்பணம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார்.
[[eu:Musu]]
எல்லோரும் திருவிழா காட்சிகளில் லயித்திருக்கும் போது காதலன் அவளை நெருங்கி குனிந்து கை விரல்களையோ, கால் விரல்களையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங் குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.
[[fa:بوسه]]
பெண் தன் முகத்தை கணவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய் எந்த உணர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறாள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.
[[fi:Suuteleminen]]
காதலி எங்கோ இரவில் பாதுகாப்போடு வரும் போது சுவரில் விழும் அவளது நிழலுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’ நிழல் முத்தம்.
[[fr:Baiser]]
காதலன் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க, காதலி மோகம் பொங்க ஏக்கப் பெருமூச்செறிந்து அவனது முகத்தையே நெடு நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கடைசியில் அவனது கன்னத்தில் மெல்ல முத்தமிட்டு அவனது காம இச்சையைத் தூண்டுவது. உத்திபாக சும்பன் (காம இச்சையைத் தூண்டும் முத்தம்)
[[fy:Tút]]
காதலன் காதலியைப் பார்க்காமல் வேறு ஏதவாது வேலைகளில் ஈடுபட்டிருக்க, காதலி அவனது கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் விதத்தில் அவனுக்கு முத்தம் அளிப்பது கலிதக சும்பன் (கவனத்தைத் திருப்பும் முத்தம்)
[[gan:凍嘴]]
காதலி தூங்கிக் கொண்டிருக்கிறாள். பணி முடித்து வெகு நேரம் சென்று வீடு திரும்பிய காதலன், தனது ஆசையை அவளுக்கு உணர்த்தும் விதத்தில் அவளது கன்னத்தில் மெதுவாக முத்தம் பதிப்பது பிரீதிபோதகா சும்பன் (ஆசையை உணர்த்தும் முத்தம்)
[[gl:Beixo]]
காதலி, தனது காதலனிடம் காதலை வெளிப்படுத்த அருகில் இருக்கும் குழந்தை, ஓவியம், அல்லது சிலைகளுக்கு முத்தமிடுவது சங்கிரந்த் சும்பன் (மாற்றப்பட்ட முத்தம்)
[[he:נשיקה]]
 
[[hr:Poljubac]]
'''===== வெளி இணைப்புகள் ====='''
[[ht:Bo]]
 
[[hu:Csók]]
ஓஷோ:தந்திரா ஆன்மிகமும் பாலுணர்வும்
[[hy:Համբույր]]
[[id:Ciuman]]
வாத்ஸ்யாயனர்:காம சூத்திரம்
[[is:Koss]]
 
[[it:Bacio]]
http://vidhai2virutcham.wordpress.com/2012/04/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/
[[iu:ᑯᓂᑉᐳᖅ]]
 
[[ja:接吻]]
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1212&cat=500
[[ko:입맞춤]]
[[ksh:Buz]]
[[la:Osculum]]
[[lt:Bučinys]]
[[lv:Skūpsts]]
[[mk:Бакнеж]]
[[ml:ചുംബനം]]
[[mzn:خاش]]
[[ne:चुम्बन]]
[[new:मुत्तम् (सन् २००२या संकिपा)]]
[[nl:Zoen]]
[[no:Kyss]]
[[oc:Poton]]
[[pdc:Boss]]
[[pl:Pocałunek]]
[[pt:Beijo]]
[[qu:Much'ay]]
[[ru:Поцелуй]]
[[scn:Vasata]]
[[sh:Poljubac]]
[[simple:Kiss]]
[[sl:Poljub]]
[[sn:Kutsvoda]]
[[sr:Пољубац]]
[[sv:Kyss]]
[[te:ముద్దు]]
[[th:การจูบ]]
[[tl:Halik]]
[[uk:Поцілунок]]
[[uz:Oʻpich]]
[[vi:Hôn]]
[[war:Harók]]
[[yi:קוש]]
[[zh:親吻]]
"https://ta.wikipedia.org/wiki/முத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது