விருமாண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
நாள் இணைப்பு சரி, Replaced: released = 2004 → released = 2004பகுப்பு:2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் (AWB)
வரிசை 5:
starring = [[கமலஹாசன்]]
[[அபிராமி]]
[[நாசர்]]
[[பசுபதி]]
[[நெப்போலியன் (நடிகர்)]]
[[ரோகினி]]
காந்திமரி
[[பிரமிட் நடராஜன்]]|
producer = சந்திர ஹாசன்|
released = [[2004]]|
runtime = 165 நிமிடம்|
cinematography = கேசவ் பிரகாஷ்|
வரிசை 19:
{{கதைச்சுருக்கம்}}
விருமாண்டி ([[கமலஹாசன்]]) மற்றும் அவருக்கு நெருக்கமான பங்காளிகளான கொத்தலத் தேவர் [[பசுபதி]] மற்றும் நல்லம்ம நாயக்கர் [[நெப்போலியன் (திரைப்பட நடிகர்)|நெப்போலியன்]] ஆரம்ப காலங்களில் நட்புடன் இருந்து வந்தனர். அவர்களுள் கொத்தலத் தேவர் விருமாண்டிக்கு சொந்தமான நிலச்சொத்துக்களை தானே அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையினால் விருமாண்டியின் மனைவியையும் அவரது பங்காளியினையும் கொலை செய்கின்றார். இதனை அவர் சிறையில் வேறு விதமாக தொலைக்காட்சிப் பேட்டியாளரிடம் கூறுகிறார். இத்திரைப்படத்தின் சிறப்பம்சம் திரைக்கதையாகும். விருமாண்டியின் பார்வையிலும் அவரது எதிரியின் பார்வையிலும் திரைக்கதை நகர்வது மேலும் திரைப்படத்தில் விறுவிறுப்பை கூட்டுகின்றன.
[[பகுப்பு:2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]

[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கிராமத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விருமாண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது