உருசியத் தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{தமிழியல்}}
'''ரஷ்ய தமிழியல்''' (''Russian TamilologyTamil Studies'') என்பது [[ரஷ்ய மொழி]], [[ரஷ்யா]], மற்றும் ரஷ்சியர்களுக்கும் [[தமிழ்]], மற்றும் [[தமிழர்]]களுக்கும் இடையே உள்ள தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் எனலாம்.
 
பொதுவுடமை கொள்கைகளால் உந்தப்பட்ட பல தமிழர்கள் 1950-1990 காலப்பகுதிகளில் உருசிய மொழியில் தேர்ச்சி பெற்று பல உருசிய நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தனர். இக்காலப்பகுதியில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றிய]]த்திற்கு கல்வி பெறச்சென்ற பலரும் ரஷ்ய மொழியில் தேர்ச்சிபெற்றனர். இதன் காரணமாக கணிசமான தமிழர்களுக்கு ரஷ்ய மொழி, பண்பாடு, தத்துவங்களில் பரிச்சியமும் தொடர்பும் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/உருசியத்_தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது