"பாப் வுல்மர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

107 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு category கென்ட் துடுப்பாட்டக்காரர்கள்
சி (find and replace)
சி (தானியங்கிஇணைப்பு category கென்ட் துடுப்பாட்டக்காரர்கள்)
'''ராபர்ட் ஆன்ட்ரூ வுல்மர்''' (''Robert Andrew Woolmer'', [[மே 14]], [[1948]]-[[மார்ச் 18]], [[2007]]) முன்னாள் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டக்காரரும்]] துடுப்பாட்ட பயிற்சியாளரும் ஆவார். [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] அணியை சேர்ந்து 19 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுப்]] போட்டிகளிலும் ஆறு [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்பு [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாப்பிரிக்கா]], [[வார்விக்சயர்]], மற்றும் [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]] துடுப்பாட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.
 
[[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில்]] வுல்மர் பயிற்சியாளராக இருந்த பாகிஸ்தான் அணி [[அயர்லாந்து]]க்கு தோல்வி அடைந்து சில மணி நேரங்களுக்கு பிறகு வுல்மர் திடீரென்று உயிரிழந்தார். இதனால் [[ஜமேக்கா]]வின் காவல்துறை கொலை விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு வுல்மர் இயற்கையின் படி உயிரிழந்தார் என்று ஜமேக்கக் காவல்துறை தெரிவித்துள்ளது.
 
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:2007 இறப்புகள்]]
[[பகுப்பு:பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளர்கள்]]
[[பகுப்பு:தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளர்கள்]]
[[பகுப்பு:கென்ட் துடுப்பாட்டக்காரர்கள்]]
 
[[af:Bob Woolmer]]
91,990

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1326960" இருந்து மீள்விக்கப்பட்டது