திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: ku:Papa Benedîktûs XVIku:Papa Benedîkt XVI
வரிசை 77:
2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதியிலிருந்து [[திருத்தந்தையின் பணி துறப்பு|திருத்தந்தை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான]] விருப்பத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை 11 பிப்ரவரி 2013 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்டார். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாகவும், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து பிப்ரவரி 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து பதவி விலகுவதாக அவ்வறிக்கையில் கூறியுள்ளார். அதன்பின் கர்தினால்கள் அவை கூடி புதிய திருத்தந்தையைத் தேர்ந்தடுக்கும் எனவும் அதில் தெரிவித்துள்ளார். தன் பணியின்போது தன் மீது காட்டப்பட்ட அன்பிற்கு நன்றி கூறுவதாகவும், குறைபாடுகளுக்காக மன்னிப்பை வேண்டுவதாகவும் மேலும் தன் செய்தில் குறிப்பிட்டுள்ளார். தன் இறுதி காலத்தில், செபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்வு மூலம் திருச்சபைக்கு சேவையாற்ற உள்ளதாகவும், தன் செய்தியின் இறுதியில் கூறியுள்ளார் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்.
 
இவரின் பணிதுறப்பு இவர் [[நடுக்குவாதம்|நடுக்குவாத்தால்]] பாதிக்கப்பட்டிருப்பதால் தனது பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் இம்முடிவை எடுத்துள்ளார் என நம்பப்படுகின்றது.<ref name="Descrier_resign">{{cite web | url=http://descrier.co.uk/world/2013/02/pope-benedict-xvi-to-resign/ | title=Pope Benedict XVI to Resign due to Parkinson's Disease | publisher=The Descrier | date=February 11, 2013 | accessdate=February 11, 2013}}</ref> பணிதுறப்புக்குப்பின்பு வத்திக்கான் நகரின் தோட்டத்திலுள்ள மாத்தர் எக்லிசியே என்னும் அடைபட்ட துறவு இல்லத்தில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தங்கி இறவேண்டலில் இடுபட்டிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை_பதினாறாம்_பெனடிக்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது