வார்ப்புரு:Welcome: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sq:Stampa:TungWiki
சற்று சுருக்கமாக, பங்களிப்புகளை வலியுறுத்தி
வரிசை 1:
<div style="align: center; padding: 1em; border: solid 1px {{{bordercolor|#1874cd}}}; background-color: {{{color|#d1eeee}}};">
'''வாருங்கள்''', '''{{PAGENAME}}'''! உங்களை வரவேற்கிறோம்.
[[படிமம்:Flame Lily.jpg|150px|right|வாருங்கள் '''{{PAGENAME}}''', உங்களை வரவேற்கிறோம்!]]
[[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவிற்கு]] உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியா என்பது [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்|உங்களைப் போன்ற பலரும்]] இணைந்து எழுதும் கூட்டு முயற்சி கலைக்களஞ்சியம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்துமேலும் கொள்ளஅறிய [[விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்|புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள்]]. தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி|இங்குஆலமரத்தடியில்]] தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் [[விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், தயவுசெய்துஅருள்கூர்ந்து [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டியைப்]] பயன்படுத்துங்கள்.
 
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:-
 
* [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிப்பாளர் கவனத்திற்கு]]
* [[விக்கிப்பீடியா:தொகுத்தல்|தொகுத்தல் உதவிப் பக்கம்]]
* [[விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி|சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி?]]
* [[விக்கிப்பீடியா:பயனர் பக்கம்|பயனர் பக்கம்]]
----
[[படிமம்:Signature button.png|thumb|left|கையொப்பம் இட இந்த ஆளியை அழுத்தவும்.]]
தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும்போது தங்கள் கையொப்பத்தை இட '''<nowiki>~&#126;~~</nowiki>''' என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள ஆளிகளில் (படத்தில் சிவப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான ஆளியைச் சொடுக்கவும்.
-----
தங்களைப் பற்றிய தகவல்களைதகவலை [[சிறப்பு:Mypage|தங்கள் பயனர் பக்கத்தில்]] பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும்மகிழ்வோம். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி|தெரிவித்தால்]], தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.
----
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள [[விக்கிப்பீடியா:பிழை திருத்துவது எப்படி?|பிழைகளைத் திருத்தலாம்]]. [[விக்கிப்பீடியா:கட்டுரையை விரிவாக்குவது எப்படி?|கூடுதல் தகவலைச் சேர்க்கலாம்]]. [[விக்கிப்பீடியா:முதல் கட்டுரை|புதுக்கட்டுரை ஒன்றைத்ஒன்றையும் கூடத் தொடங்கலாம்]]. இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். தொடங்க,புதிய கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள ஆளியைச்பொத்தானைச் சொடுக்குங்கள்.
<inputbox>
type=create
"https://ta.wikipedia.org/wiki/வார்ப்புரு:Welcome" இலிருந்து மீள்விக்கப்பட்டது