சீரடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 62:
| footnotes =
}}
'''சீரடி''' (''Shirdi'', {{audio|Shirdi.ogg|உச்சரிப்பு}}) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தில்]] [[அகமதுநகர் மாவட்டம்|அகமதுநகர் மாவட்டித்தில்]] ரகதா வட்டதைச் சேர்ந்த ''சீரடி நகரப் பஞ்சாயத்து'' நராட்சி எல்லைக்குள் அமைந்த பகுதியாகும். இது [[அகமதுநகர்]] - மன்மாட் மாநில நெடுஞ்சாலையில் [[அகமதுநகர்| அகமத்நகரிலிருந்து]] 83 கிமீ தொலைவில் உள்ளது. இவ்விடம் 19ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்றிருந்த [[சீரடி சாயி பாபா]] வாழ்ந்த இடம் என்பதால் பெரிதும் அறியப்படுகிறது. இங்கு அவர் வாழ்ந்த இடங்களும் சமாதி அடைந்த இடமும் வழிபாட்டுத் தலங்களாகவும் சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றம் பெற்று பலர் வருகின்ற ஊராக முன்னேறி உள்ளது. [[மும்பை]], [[புனே]] போன்ற நகரங்களிலிருந்து நாளும் பல சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல தங்குவிடுதிகளும் ஆன்மிக ஓய்வகங்களும் இங்கு கட்டமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பிற பெருநகரங்களுடன் தொடர்வண்டி இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சீரடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது