சக்கர நாற்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
== விளையாட்டு போட்டிகளுக்கான வகை ==
[[File:Wheelchair Racing Parapan 2007.jpg|right|thumb|நவீன பந்தய வகை சக்கர நாற்காலி]]
மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்து, அஞ்சல் பந்து, வரிப்பந்தாட்டம், பந்தயம் மற்றும் ஆடல் போன்ற மாற்றுத்திறனுடைய தடகள மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சக்கர நாற்காலிகளானது வேகமாக இயங்கும்வகையிலும் நீண்ட நாள் உழைக்கும் வகையிலும் இருக்குமாறு தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு விளையாட்டுபோட்டிகளுக்கும் அவ்வற்றின் தேவைக்கேற்ப தனித்தன்மையுடன் சக்கர நாற்காலிகள் உருவக்கப்படுகிறன. இவை என்னாளும் பயன்படும் சக்கர நாற்காலிகளை விட வடிவிலும் செயல்பாட்டிலும் மிகவும் மாறுபட்டதாக இருக்கும். பொதுவாக இவை மடிக்ககூடிய வகையில் இருக்காது (உறுதிதன்மைக்காக). இவ்வகைகளில் சில மைய உயர்ச்சியுடன், விற்சாய்வு உள்ளனவாக இருக்கும். இந்த சிறப்பமைப்பானது இவ்வகை நாற்காலிகளுக்கு சிறந்த நிலைத்தன்மையை தருகிறன. மேலும் இவை மிக எடைகுறைவான நல்ல உறுதியுடனான பொருள்களினால் செய்யப்படுகிறன. பொதுவாக இவ்வகை விளையாட்டுகளில் உபயோகிக்கும் நாற்காலிகள் தினசரி உபயோகிப்பிற்குகந்ததல்ல. ஆனாலும் சில உபயோகிப்பாளர்கள் இவ்வகை நாற்காலிகளேயே தினசரி வாழ்விலும் உபயோகப்படுத்துகிறனர்.
 
[[File:US v FR 2007 FIPFA WC.jpg|thumb|left|யப்பானின், டோக்கியோவில் 2007ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளுக்கிடையே நடந்த உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி]]
நவீன விளையாட்டு உலகம் மாற்றுத்திறனாளிகளுக்கான ''பவர்சேர் ஃபுட்பால்'' எனப்படும் மின்னாற்றலில் இயங்கும் சக்கர நாற்காலி உபயோகிப்பாளர்களுக்கான கால்பந்தாட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. இது மட்டுமே இப்பொதைக்கு மின்னாற்றல் சக்கர நாற்காலி உபயோகிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரே கால்பந்தாட்ட போட்டியாகும். இது ''அகில உலக மின்னாற்றல் சக்கர நாற்காலி கால்பந்தாட்ட சம்மேளனம்'' The Federation Internationale de Powerchair Football Associations (FIPFA) என்ற அமைப்பினால் நடத்தப்படுகிறது. இது [[பிரான்சு|ஃப்ரான்ஸின்]] [[பாரிஸ்]] நகரை மையமாக கொண்டு இயங்கும் சம்மேளனம் ஆகும்.
 
 
[[பகுப்பு:தளபாடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சக்கர_நாற்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது