வெப்பக் கதிர்வீசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

974 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வெப்பக் கதிர்வீசல் என்பது பொருளில் உள்ள தூண்டப்பட்ட துகள்களில் வெப்ப சலனத்தால் வெளிப்படும் வெப்ப மின்காந்தக் கதிர்வீச்சாகும். ஒரு பொருளின் வெப்பநிலை [[தனிச்சுழி வெப்பநிலை]]க்கு மேல் செல்லும் போது வெப்பக் கதிர்வீச்சை உமிழ்கிறது.
பார்க்கக்கூடிய ஒளி மற்றும் ஒரு வெப்பவெளியீட்டு ஒளி விளக்கு வெளியிடும் அகச்சிவப்பு கதிர் ஆகியவை வெப்பக் கதிர்வீசல் உதாரணங்களாகும். அகச்சிவப்பு கதிர் விலங்குகளின் உடலில் இருந்தும் உமிழப்படுகிறது, அதை ஒரு அகச்சிவப்பு கேமரா மூலம் கண்டறிய முடியும். மற்றும் அண்டவியல் மைக்ரோ அலை பின்புல கதிர்வீச்சு உமிழப்படும் அகச்சிவப்பு ஒளி அடங்கும்.
 
வெப்ப கதிர் உதாரணங்கள்
 
[[af:Termiese straling]]
[[ar:إشعاع حراري]]
482

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1328440" இருந்து மீள்விக்கப்பட்டது