ஏ. வி. எம். ராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ்த் திரைப்பட நடிகர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

11:09, 19 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஏ. வி. எம். ராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர், 1960-களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதற்படம் நானும் ஒரு பெண். இவருடன் இப்படத்தில் நடித்த நடிகை புஷ்பலதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்படங்களில் நடித்துள்ளனர்.

நடித்த படங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வி._எம்._ராஜன்&oldid=1328446" இலிருந்து மீள்விக்கப்பட்டது