இந்திய தேசியக் கொடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: or:ଭାରତର ଜାତୀୟ ପତାକା
No edit summary
வரிசை 1:
{{Infobox flag
[[Image:Flag of India.svg|250px|thumb|இந்திய தேசியக் கொடி<br />[[Image:FIAV 111000.svg|20px]] உயர நீள பாகுபாடு: 2:3]]
|Name = இந்திய தேசியக் கொடி
'''இந்திய தேசியக் கொடி''' [[ஆங்கிலேயர்]]களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், [[22 ஜூலை]] [[1947]] அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. [[26 ஜனவரி]] [[1950]] இல் [[இந்தியா]] [[குடியரசு]] நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி [[தேசியக் கொடி]]யாக விளங்கி வருகிறது. இக்கொடி, 'மூவர்ண'க் கொடியாகவும் குறிப்பிடப் படுகிறது.
|Nickname = மூவர்ண கொடி
|Image = Flag of India.svg
|Use = 111000
|Symbol = [[File:IFIS Normal.svg]]
|Proportion = 2:3
|Adoption = 22 ஜூலை 1947
|Design = மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்களும், நடுவில் கடற்படை நீல வண்ண நிறத்தில் [[அசோகச் சக்கரம்|அசோகச் சக்கரமும்]] உள்ளது.
|Designer = [[பிங்கலி வெங்கைய்யா]]<ref group="N">தற்போதைய கொடியின் வடிவமைப்பு [[பிங்கலி வெங்கைய்யா]]வின் வடிவமைப்பின் தழுவல் ஆகும். ஆனாலும் இவரே பொதுவாக கொடியின் வடிவமைப்பாளர் என்று குறிக்கப் பெறுகின்றார்.</ref>
}}
 
'''இந்திய தேசியக் கொடி''' அல்லது '''மூவர்ண கொடி''' என்பது [[ஆங்கிலேயர்]]களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், [[22 ஜூலை]] [[1947]] அன்று, தற்போதையஏற்கப்பட்ட வடிவில்,இந்திய ஏற்கப்பட்டதுநாட்டின் கொடியாகும். [[26 ஜனவரி]] [[1950]] இல் [[இந்தியா]] [[குடியரசு]] நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி [[தேசியக் கொடி]]யாக விளங்கி வருகிறது. இக்கொடி, 'மூவர்ண'க் கொடியாகவும் குறிப்பிடப் படுகிறது.
 
நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் [[அசோகச் சக்கரம்]] என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.
 
இந்திய தேசியக் கொடியை உருவாக்கியவர்வடிவமைத்தவர் [[பிங்கலி வெங்கைய்யா]]. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த '''காதி''' துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், ''இந்திய கொடிச் சட்டத்தால்'' ஆளப் படுகிறது.
 
==கொடி உருவாக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தேசியக்_கொடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது