"பைசையகுரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

87 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: bg:Буда лечител)
[[படிமம்:Danielcraig1Standing_Gilt-bronze_Bhaisajyaguru_Buddha_of_Baengnyulsa_Temple(백률사_금동약사여래입상).jpg|right|thumb|200px|நிற்கும் பைஷஜ்யகுரு புத்தர்]]
[[படிமம்:Medbud MedizinBuddha.jpg|thumb|right|நேபாளத்தில் உள்ள பைஷஜ்யகுரு புத்தர்]]
'''பைசையகுரு''' (藥師佛/薬師 [[சீன மொழி|சீனம்]] ''Yàoshīfó'', [[ஜப்பானிய மொழி|ஜப்பானியம்]] ''Yakushi'', [[சமஸ்கிருதம்]] ''भैषज्यगुरु'', [[IPA]] ''Bhaiṣajyaguru'' ) முழுமையான பெயர் Bhaiṣajyaguruvaidūryaprabha) (Jp. 薬師瑠璃光如来 ''Yakushirurikō nyorai'') மருத்துவத்திற்கான புத்தர் ஆவார். இவரது பெயருக்கு 'வைடூர்ய ஒளியின் அதிபதி' என்று பொருள். [[மஹாயான பௌத்தம்|மகாயன பௌத்தத்தில்]] இவரை [[கௌதம புத்தர்|சாக்கிமுனி புத்தரின்]] குணப்படுத்தும் தன்மையின் உருவகமாகக் கருதுகின்றனர். பௌத்தத்தில் புத்தரை மனத்தின் துன்பங்களை நீக்கும் மருத்துவராகக் கருதுகின்றனர்.எனவே இவரை ''''மருத்துவ புத்தர்'''' என்றும் அழைப்பர்.
7,512

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1329475" இருந்து மீள்விக்கப்பட்டது