"குளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

618 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:குளம்.JPG|thumb|குளம்]]
'''குளம்''' (Tank) என்பது நன்னீர் நீர்நிலையாகும்.பொதுவாக நன்னீர் நீர்நிலைகளை ஆறு,ஏரி,குளம்,குட்டை என பிரிப்பர்.
== தோன்றிய வரலாறு ==
முற்காலத்தில் நமது முன்னோர்கள் நீரூற்றுகளிலிருந்து நீர் வீணாவதை தடுக்க குட்டையாக உருவாக்கினர்.அதிலிருந்து நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தினர்.நாளடைவில் குட்டை விரிவடைந்து குளமாக மாறியது.
 
==மக்கள் குடியிருப்புக்கள்==
இயந்திரத் தொழில் முறைகள் அறிமுகமாகாதக் காலங்களில், மக்களின் பெரும்பான்மையோனரின் தொழில்கள், விவசாயமாகவே இருந்தன. அதனால் கட்டப்படும் குளங்களை அண்டியே மக்கள் குடியிருப்புகள் அமையப்பெற்றன. குளத்தின் நீர் வாய்க்கால் வழியாக விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அவை அமைக்கப்பட்டன. அதனால் குளத்தைச் சூழ பல விவசாயக் கிரமங்கள் தோற்றம் பெற்றதுடன், குளத்தை அண்மித்த ஊரின் பெயர் குளத்தின் பெயராகவே வைக்கப்பட்டன. அநேகமாக குளத்தை சூழ பல கிராமங்கள் இருக்கும். அவ்வாறான சமயம் அக்கிராமங்கள் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்தாலும், அந்த பிரதேசத்துக்கான பொது பெயராக குளத்தின் பெயராலாயே வழங்கப்படுகின்றது.
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1330475" இருந்து மீள்விக்கப்பட்டது