1,303
தொகுப்புகள்
'''குளம்''' (Tank) என்பது நன்னீர் நீர்நிலையாகும்.பொதுவாக நன்னீர் நீர்நிலைகளை ஆறு,ஏரி,குளம்,குட்டை என பிரிப்பர்.
== தோன்றிய வரலாறு ==
முற்காலத்தில் நமது முன்னோர்கள் நீரூற்றுகளிலிருந்து நீர் வீணாவதை தடுக்க குட்டையாக உருவாக்கினர். அதிலிருந்து நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தினர்.நாளடைவில் குட்டை விரிவடைந்து குளமாக மாறியது.
==மக்கள் குடியிருப்புக்கள்==
|
தொகுப்புகள்