சட்டப் பேரவை உறுப்பினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

12:29, 22 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

சட்டப் பேரவை உறுப்பினர் (Member of the Legislative Assembly, சுருங்க MLA) அல்லது சட்டமன்ற உறுப்பினர் (Member of the Legislature, சுருங்க ML), உள்நாட்டு ஆட்சிப்பகுதி ஒன்றின் சட்டமன்றம் அல்லது சட்டப் பேரவைக்கு தேர்தல் தொகுதியின் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். நாட்டின் தேசிய சட்ட மன்ற உறுப்பினர்கள் பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப்படுகின்றனர். ஊடகங்களில் சிலர் ஆங்கிலச் சுருக்கமான எம்.எல்.ஏ எனப் பயன்படுத்துகின்றனர்.

ஆத்திரேலியா

ஆங்காங்

இந்தியா

ஐக்கிய அமெரிக்கா

கனடா

பாக்லாந்து தீவுகள்

பிரேசில்

வடக்கு அயர்லாந்து

வேல்சு

சான்றுகோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டப்_பேரவை_உறுப்பினர்&oldid=1330634" இலிருந்து மீள்விக்கப்பட்டது