"சட்டப் பேரவை உறுப்பினர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,534 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎ஆத்திரேலியா: *விரிவாக்கம்*
சி (→‎இந்தியா: *விரிவாக்கம்*)
சி (→‎ஆத்திரேலியா: *விரிவாக்கம்*)
 
==ஆத்திரேலியா==
ஆத்திரேலியாவின் [[நியூ சவுத் வேல்சு]]<ref>{{cite web|url=http://www.parliament.nsw.gov.au/prod/web/common.nsf/key/MembersAbout|title=The Role of Members of Parliament|date=28 February 2008|work=parliament.nsw.gov.au|accessdate=9 April 2011}}</ref> மற்றும் [[குயின்சுலாந்து]]<ref>Resolution of Commonwealth Parliamentary Association (Qld branch), 19 October 2000. Source: Queensland Parliamentary Library, 15 November 2005.</ref> சட்டமன்ற உறுப்பினர்கள் '''எம்பி''' (நாடாளுமன்ற உறுப்பினர்) என்றே அழைக்கப்படுகின்றனர். [[மேற்கு ஆஸ்திரேலியா]], [[வட ஆட்புலம்]] மற்றும் [[ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்]] சட்டமன்ற உறுப்பினர்கள் '''எம்எல்ஏ''' என்று அழைக்கப்படுகின்றனர். இருப்பினும் இவர்களும் ''எம்பி'' என்ற பின்னொட்டைப் பயன்படுத்துவதுண்டு. [[தெற்கு ஆஸ்திரேலியா]] மற்றும் [[தாசுமேனியா]] உறுப்பினர்கள் '''எம்எச்ஏ''' என்று அழைக்கப்படுகின்றனர். [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எம்பி அல்லது எம்எல்ஏ என்ற பதவிப்பெயர்களில் எதையும் பயன்படுத்தலாம்.<ref>{{cite web|url=http://www.parliament.vic.gov.au/about/people-in-parliament/members|title=Members' titles|date=25 October 2010|work=parliament.vic.gov.au|accessdate=9 April 2011}}</ref>
 
 
நாட்டின் கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் '''எம்பி''' என அழைக்கப்படுகின்றனர்.<ref>{{cite web|url=http://www.aph.gov.au/house/pubs/practice/chapter5.htm#mpm|title=House of Representatives Practice|date=30 September 2005|work=aph.gov.au|accessdate=9 April 2011}}</ref>
 
==ஆங்காங்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1330678" இருந்து மீள்விக்கப்பட்டது