"சண்டக்கோழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

138 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
நாள் இணைப்பு சரி,+பகுப்பு, Replaced: released = 2005 → released = 2005பகுப்பு:2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்
 
(நாள் இணைப்பு சரி,+பகுப்பு, Replaced: released = 2005 → released = 2005பகுப்பு:2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்)
 
{{Infobox_Film |
| name = சண்டக்கோழி
| music = [[யுவன் சங்கர் ராஜா]]
| distributor = விக்ரம் கிருஷ்ணா
| released = [[2005]]
| runtime = 151 நிமிடங்கள்
| language = [[தமிழ்]]
{{கதைச்சுருக்கம்}}
பாலு (விஷால்) கல்லூரியில் படிக்கும் மாணவன் பரீட்சை நடைபெறுவதற்கு முந்தைய நாள் பதற்றநிலையிலிருக்கும் மாணவர்களைச் சமாதானப்படுத்தும் மாணவன் பின்னர் அவர்களினால் பாராட்டினையும் பெறுகின்றார் பாலு.பின்னர் தனது நண்பன் வேண்டுகோளுக்கிணைய அவரின் சொந்த ஊருக்குச் செல்லும் பாலு அங்கு தனது நண்பரின் தங்கையான ஹேமாவுடன் (மீரா ஜாஸ்மின்) காதல் கொள்கின்றார்.மேலும் அவ்வூரில் காசி என்பவனான காடையர்களின் தலைவனைப் பற்றியும் அறிந்து கொள்ளும் பாலு அவனின் கூட்டாளிகளினால் ஒருவன் கொலை செய்யப்படுவதனையும் பார்க்கின்றான்.பின்னர் ஒரு சமயம் காசி ஒருவனை அரிவாளுடன் வெட்டுவதற்குத் துரத்துகின்றான் அச்சமயம் காசியைத் தடுத்து நிறுத்தும் பாலு அவன் தான் காசி என்பதனை தெரிந்தபிறகு அவனைத் தாக்கவௌம் செய்கின்றான்.பின்னர் தனது ஊரானா மதுரையையும் வந்தடைகின்றான் பாலு.பாலுவைப் பழிவாங்குவதற்காக அலைந்து திருயும் காசியும் மதுரையை வந்தடைகின்றான்.அங்கு மதுரையில் மிகப்பெரிய செல்வாக்குகளையுடைய துறையின் மகனே பாலு என்பதனையும் அறிந்து கொள்கின்றான் காசி.இருப்பினும் பாலிவைக் கொல்வதற்கான சமயம் வரும்வரை காத்திருக்கவும் செய்கின்றான்.இவன் அங்கு பாலுவைக் கொல்ல வந்திருப்பதனைத் தெரிந்து கொள்ளும் பாலுவின் தந்தையும் அவரின் காவலாளிகளும் அவ்வூர் மக்கள் பலரும் சேர்ந்து காசியின் குழுவைத் தேடுகின்றனர்.பின்னர் காசிக்கு அடைக்கலம் கொடித்திருந்தவனை அறிந்து அவ்விடத்திற்கும் செல்கின்றனர்.அங்கு பாலுவுடன் நேருக்கு நேர் மோதும்படியும் காசிக்கு கூறினார் பாலுவின் தந்தையான துறை.பாலு காசியை வெல்கின்றானா என்பதே கதையின் முடிவு.
[[பகுப்பு:2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
 
[[Categoryபகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
10,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/133079" இருந்து மீள்விக்கப்பட்டது