மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
<ref>http://www.newadvent.org/cathen/05001a.htm</ref>{{Refimprove}}
'''[http://en.wikipedia.org/wiki/Diocese மறைமாவட்டம்](diocese)''' என்பது கிறித்தவத் திருச்சபைகளில் பல பங்குதளங்களை உள்ளடக்கிய ஒரு [[ஆயர்|ஆயரின்]] ஆட்சிப் பகுதியைக் குறிக்கும். '''டயோசிஸ்''' (''diocese'') என்ற ஆங்கிலச் சொல் பல்வேறு கிறித்தவத் திருச்சபைகளின் ஆளுகைப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டினாலும், தமிழில் '''மறைமாவட்டம்''' என்றச் சொல் கத்தோலிக்க திருச்சபையால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் [[ஆயர்|ஆயரால்]] ஆட்சி செய்யப்படும். ஒரு மறைமாவட்டத்தின் கீழ் பல்வேறு [[பங்குதளம்|பங்குதளங்கள்]] மற்றும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதே போல் பல மறைமாவட்டங்கள் ஒரு உயர் மறைமாவட்டதின் கீழ் இருக்கும். இத்தகைய உயர் மறைமாவட்டத்தின் ஆயர், பேராயர் என அழைக்கப்படுவார். இவ்வகை மறைமாவட்டங்கள் கூட்டமாக, உயர்-மறைமாவட்டத்தேடு சேர்த்து மறைமாநிலம் என அழைக்கப்படுகின்றன.
 
ஒரு மறைமாவட்டத்தை நிறுவுவது திருத்தந்தைக்கே உரியது.
"https://ta.wikipedia.org/wiki/மறைமாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது