"பயனர் பேச்சு:Arunnirml" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

798 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி ({{முதல் கட்டுரையும் தொகுப்பும்}}--~~~~)
==ஆலோசனை==
நீங்கள் புதியவர் என்பதால் எதை எப்படி செய்வது எனத் தெரியாமல் இருக்கலாம். ஆகவே இதைக் கூறுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழிலேயே எழுத வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் எழுதலாம். உதவி தேவைப்பட்டால் இதற்குக் கீழே அகேளுங்கள். நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 14:44, 18 நவம்பர் 2012 (UTC)
 
==திங்கள்நகர்==
வணக்கம். [[திங்கள்நகர்]] கட்டுரையில் ’பேரூராட்சி’ என்பதை ’நகரம்’ என்று மாற்றியுள்ளீர்கள். ஆனால் http://tnmaps.tn.nic.in/district.php?dcode=30 என்ற தமிழக அரசு இணைய பக்கத்தில் திங்கள்நகர்-பேரூராட்சி என்றுதான் உள்ளது. அது நகரம் என்பதற்கான ஆதாரம் உள்ளதா?--[[பயனர்:Booradleyp|Booradleyp]] ([[பயனர் பேச்சு:Booradleyp|பேச்சு]]) 05:54, 23 பெப்ரவரி 2013 (UTC)
 
{{முதல் கட்டுரையும் தொகுப்பும்}}--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:59, 17 பெப்ரவரி 2013 (UTC)
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1331223" இருந்து மீள்விக்கப்பட்டது